தமிழகத்தில் உள்ள பல்கலை கழகங்களின் வேந்தாராக முதல்வர் வர வேண்டும்.திருமாவளவன் பேட்டி.

தமிழகத்தில் உள்ள பல்கலை கழகங்களின் வேந்தாராக முதல்வர் வர வேண்டும்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுப்பார்கள் எனவேளான் சட்டம் வாபஸ் எதிர்கட்சிகளின் தொடர் போரட்டத்திற்கு கிடைத்த வெற்றிமதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டிவிவசாய குடிமக்களில் தொடர் போராட்டத்தின் விளைவாக மோடி அரசு பணிந்து இருக்கிறது.அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பல சட்டங்களை மோடி அரசு இருக்கிறது குடியுரிமை திருத்த சட்டம் முத்தலாக் சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து உடைத்து யூனியன் பிரதேசமாக மாற்றிய சட்டம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டத்தால் அவர்களை சிதறடிக்க முடியாத நிலையில் எதிர்வரும் இருக்கிற 4 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு தடா…

Be the first to comment

Leave a Reply