கீழக்கரையில் திமுக இளைஞரணி செயலாளர் பிறந்த நாள் நிகழ்ச்சி..

November 30, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் […]

கீழக்கரையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து SDTU சார்பாக ஆர்ப்பாட்டம்..

November 30, 2021 0

பெட்ரோல் டீசல்விலைஉயர்வை கண்டித்து SDTU இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு சார்பாக கீழக்கரையில் 30/11/2021 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  SDTU மாவட்ட தலைவர் காதர் கனி அவர்கள் தலைமையில் லெப்பை டீ கடை அருகில் காலை10 […]

கருக்கட்டாண்பட்டிகண்மாயை சீரமைத்த 58 கிராம இளைஞர் குழுவினருக்கு மதுரை ஆட்சியர் பாராட்டு.

November 30, 2021 0

58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழு மீது நம்பிக்கை வைத்து உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் ஆதாரமான கருக்கட்டாண்பட்டி கண்மாயை சீரமைப்பதற்கு அனுமதி கடிதம் வழங்கி நேரில் வருகை தந்து தொடங்கி […]

திருப்பத்தூர் அருகே 6 டன் ரேசன் அரிசி பறிமுதல் .

November 30, 2021 0

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி அண்ணாநகர் பகுதியில் வெளிமாநிலத்திற்கு கடத்த இருந்த சுமார் 6 டன் ரேசன் அரிசியை திருப்பத்தூர் வட்டவழங்கல் துறையினர் கைப்பற்றி நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். கே.எம். வாரியார் […]

செங்கம் பகுதியில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு.

November 30, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், புதுப்பாளையம் பகுதிகளில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வன் வழிகாட்டுதலின்படி செங்கம் மாவட்ட கல்வி […]

இராஜபாளையம் நகராட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் 120க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு.

November 30, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளும் விதமாக அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் .மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகேசன் நகர […]

சோழவந்தான் பகுதியில் கன மழை. 10 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சமலை ஆற்றில் வெள்ளபெருக்கு. பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி.

November 30, 2021 0

மதுரை மாவட்டம் பாலமேடு, சோழவந்தான் வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலமேடு மஞ்சமலை ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு பின் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சாத்தியார் அணை […]

கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல்.

November 30, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூர் முதல் பிட் கண்மாயில் பகுதியில் அமைந்துள்ள ஹார்விபட்டியிலிருந்து-தனக்கன்குளம் பகுதி வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் திருமங்கலம்-திண்டுக்கல் நான்கு வழி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் […]

வேலூர் அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளாிடம் விருப்பமனு

November 30, 2021 0

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் கவுன்சிலர்களிடம் அக்கட்சி விடுப்பமனு வாங்கியது. அதன்படி வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே. அப்புவிடம் வேலூர் மாநகராட்சி கவுன்சிலருக்கு […]

வேலூர் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

November 30, 2021 0

வேலூர் மாநகராட்சி ஆணையராக சென்னையில் பணியாற்றி வந்த அசோக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாநகராட்சி 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இங்கு பணியாற்றிய சங்கரன் பெருநகர் […]

வேலூர் அருகே பஸ்சில் கல்லூரி மாணவர்கள். படிக்கட்டு பயணம் 13 பேர் காயம்

November 30, 2021 0

வேலூர் அடுத்த பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலைதனியார் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தனர். பைக் மீது பஸ் மோதால் இருக்க டிரைவர் உடனடி பிரேக் போட்டு உள்ளார். […]

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் பிறந்த தின கவிதைப் போட்டி..

November 30, 2021 0

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் மகாகவி பாரதியார் பிறந்த நாள் கவிதைப் போட்டிக்கு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடமிருந்து கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து திருநெல்வேலி […]

சாலையில் தவறவிட்ட தங்கநகை;காவல்துறை உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு காவல் ஆய்வாளர் பாராட்டு..

November 30, 2021 0

சாலையில் கிடந்த தங்க நகையை காவல் துறையினரின் உதவியுடன் உரிய நபரிடம் ஒப்படைத்தவரை கடையநல்லூர் காவல் ஆய்வாளர் பாராட்டினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் […]

உசிலம்பட்டி பகுதியில் மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தன.

November 30, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை உருவானது..இந்நிலையில் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் மழையால் 2 வீடுகள் […]

இலவச பொது மருத்துவ முகாம் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

November 30, 2021 0

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெளிச்ச நத்தம் கிராமத்தில்,சத்யசாயி சேவா சமிதி சார்பில் கிராம தத்தெடுப்பு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், பத்திரப்பதிவு மற்றும் […]

அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் சேறும் சகதியுமாக இருப்பதால் இங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் வழுக்கி விழும் அவல நிலை.

November 30, 2021 0

மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள l00வது வார்டு பைக்ரா பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இங்கு தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முதியோர்கள் இங்கு சிகிச்சை […]

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

November 30, 2021 0

மதுரை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான இளைய சூரியன் உதயநிதி ஸ்டாலின் MLA மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் […]

மதுரையில் நள்ளிரவில் சினிமாவுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காவலர் .

November 30, 2021 0

மதுரையில் கடந்த சனிக்கிழமை இரவு செல்லூர் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கில் சினிமா பார்ப்பதற்க்கு மதுரை அவனியபுரத்தை சேர்ந்த பைப் கடை உரிமையாளர் மகேஷ்குமார் மற்றும் அவரிடம் பணியாற்றும் கடை ஊழியர்களுடன் சினிமாவுக்கு சென்ற […]

உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் மற்றும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய சர் ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று (நவம்பர் 30, 1859).

November 30, 2021 0

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) நவம்பர் 30, 1859ல் இன்றைய பங்களாதேஷில், டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். போஸ் தமது துவக்கக் […]

பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் நினைவு தினம் இன்று (நவம்பர் 30, 1830).

November 30, 2021 0

யோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) மே 5, 1752ல் தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் கோட்டிங்கனில் புவிப்பரப்பியல், இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராக விளங்கினார். […]