மதுரை அட்சய பாத்திரம் 150 வது நாள் விழா.

October 3, 2021 0

 கொரோனா பரவலை தொடர்ந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மதுரை மாநாகரில் சாலை ஓரங்களில் வசித்தவர்கள் பலர் உணவு இன்றி சிரமம் அடைந்தனர்.அவர்களுக்கு, உணவு அளிக்கும் வகையில் மதுரையின்அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் இயலாதவர்களுக்கு உணவு வழங்கும் […]

கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழு.

October 3, 2021 0

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கரடிக்கல் கிராமத்தில் சுந்தர் ராஜ் என்பவர் சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக காலை ஓட்டிச் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக ஆண்டிச்சாமி என்பவர் கிணற்றில் தவறுதலாக பசு மாடு […]

நிலக்கோட்டையில் போலீஸ் சிறுவர் அரங்கம் (பாய்ஸ் கிளப்) அமைக்க காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமார் ஆய்வு!

October 3, 2021 0

நிலக்கோட்டை காவல்நிலையம் சார்பாக சிறுவர் அரங்கம் (பாய்ஸ் கிளப்) நிலக்கோட்டை காவலர் குடியிருப்பின் ஒரு பகுதியில் நடைப்பெற்று வந்தது இந்த பாய்ஸ் கிளப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் வேறு சில […]

சோழவந்தான் மற்றும் கருப்பட்டியில்காந்தி ஜெயந்தி விழா.

October 3, 2021 0

சோழவந்தானில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது இங்குள்ள கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தாளாளர் மருதுபாண்டியன் மாலை அணிவித்தார் எம் வி எம் குழுமம் […]

சுரண்டை காங்கிரஸ் சார்பில் காந்திபிறந்த தினவிழா; காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு..

October 3, 2021 0

சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் தேசத்தந்தை காந்தி பிறந்த தினவிழா மற்றும் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமாகிய எஸ் பழனி நாடார் காந்தி,காமராஜர் உருவ படத்திற்கு […]

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு.

October 3, 2021 0

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான நிலம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவின் உதவியுடன் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு […]

தையல் இயந்திரத்தைக் கண்டறிந்ததன் மூலம் நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட எலியாசு ஓவே நினைவு தினம் இன்று (அக்டோபர் 3, 1867).

October 3, 2021 0

எலியாசு ஓவே (Elias Howe) ஜூலை 9, 1819ல் அமெரிக்காவில் மாசாசூசெட்சு மாநிலத்தில் ஸ்பென்சர் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயரே இவருக்கும் இட்டதால் இவர் எலியாசு ஓவே இளையவர் என அழைக்கப்பட்டார். […]

தரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் ஓட்டல் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை.

October 3, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முறையாறு பகுதியில் பழனி ஓட்டல் செயல்பட்டு வருகின்றது இதில் தரமற்ற உணவுகள் மற்றும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் காலை உணவு மற்றும் மதிய உணவு தயார் செய்து விற்பனை […]

தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்.

October 3, 2021 0

மதுரை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா விடுத்துள்ள வேண்டுகோள் அறிவிப்பில் கூறியிருப்பதாவது. மதுரையில் […]

புரட்டாசி பொங்கல் திருவிழா.

October 3, 2021 0

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம்,சோழவந்தான் அருகே நடுமுதலைக் குளம் கிராமத்தில், புரட்டாசி பொங்கல் திருவிழா ஒரு வாரம் நடந்தது.வருடந்தோறும், புரட்டாசி பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். தினசரி நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் […]

அடிப்படை வசதி இல்லாத தாற்காலிக பஸ் நிலையம்.

October 3, 2021 0

மதுரை மாவட்டம்,சோழவந்தானில் அடிப்படை வசதி இல்லாமல், தற்காலிக பஸ் நிலையம் செயல்படுகிறது.இதனால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சோழவந்தானில், ஏற்கெனவே, இருந்த பஸ் நிலையம் அகற்றப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது, சோழவந்தானில் இயக்கப்பட […]

கல்லணையில் கிராம சபைக் கூட்டம்.

October 3, 2021 0

மதுரை மாவட்டம் அலஙகாநல்லூர் ஒன்றியம், கல்லணை ஊராட்சியில், காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டம் ,ஊராட்சி தலைவர் சேது சீனிவாசன் தலமையில் லும், ஒன்றியக் கவுன்சிலர் சுப்பாராயலு, – துணை த் தலைவர் அய்யம்மாள் […]

அரசு மருத்துவமனை எதிரே மழைநீர் கழிவுநீர் தேங்கி அவலம் மாநகராட்சி உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.

October 3, 2021 0

மதுரை பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சந்தில் ( 71 வார்டு) )பல நாட்களாக கழிவுநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. நான்கு முனை சந்திப்பிலும் இந்த கழிவுநீர் தேங்கி கொண்டிருப்பதும் இல்லாமல் மேலும் மேலும் […]

திமுக ஆட்சி பாராட்டும்படி உள்ளது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் பேட்டி.

October 2, 2021 0

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் வைத்து நடைபெற்றது.மாவட்டத் தலைவர் எஸ். முஹம்மது அபுதாஹிர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், பாப்புலர் […]

கனமழையால், நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.

October 2, 2021 0

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கல்லணை, கோட்டைமேடு கொண்டையம்பட்டி | விட்டங்குலம் 15.பி.மேட்டுபட்டி, பன்னை குடி அச்சம்பட்டி குலமங்களம்/பூலாம்பட்டி வலசை/ தண்டலை உள்ளடக்கிய கிராமங்களில்,5 ஆயிரம் ஏக்கர் ருக்கு மேல் […]

கன மழையில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் தற்காலிகமாக ஆதார் மையம் மூடப்பட்டது .

October 2, 2021 0

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் நேற்று பெய்த மழைக்கு இடிந்து விழுந்தது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் மையத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்தது. […]

3 வயது சிறுமி 2நிமிடத்தில், 20 திருக்குறள்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறி சாதனை.

October 2, 2021 0

திருக்குறள்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறுவதுடன், தமிழ் எழுத்துக்கள், மாதங்கள், கிழமைகள் உள்ளிட்டவற்றையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறி, உலக சாதனைகளை படைத்துள்ளார் 3 வயதே ஆன சிறுமி சுருதி.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு மருத்துவ குழுவினர் ஆய்வு.

October 2, 2021 0

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் பார்வதி என்கின்ற பெண் யானைக்கு இடது கண்ணில் கடந்த சில ஆண்டுகளாக வெண்புரை காரணமாக பார்வை கோளாறு ஏற்பட்டு வந்த நிலையில்,அதனை சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் […]

மதுரை காந்தி மியூசியத்தில், காந்தி சிலைக்கு தமிழக முதல்வர் மாலை அணிவிப்பு.

October 2, 2021 0

காந்தி ஜயந்தியையொட்டி, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழக முதல்வர் ஸ்டாலின், மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம் […]

மதுரை விமான நிலையத்தில் தூபாய் செல்ல வேண்டிய பயணிகள் ராபிட் டெஸ்ட் தாமத்தினால் 2 மணிநேரம் காத்திருப்பு.

October 2, 2021 0

மதுரை மாவட்டம் -திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் இன்று (01.10.21) முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமானம் புறப்பட்டு செல்கிறது. கொரானா பெருந்தொற்று காரணத்தினால் .கடந்த ஆறு மாதமாக துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு […]