பாப்பாபட்டியில் ரூ 23.5 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டடத்திற்கு பூமி பூஜை விழா.

October 9, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது.பாப்பாபட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட […]

அதிமுகவின் 50 வது ஆண்டு பொன்விழா பரிசாக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி அமையும்என்று முன்னாள் அமைச்சர் பேட்டி.

October 9, 2021 0

மதுரை மாவட்ட 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தல் மற்றும் டி.குன்னத்தூர் கிராம ஊராட்சி 4வது வார்டுக்கான தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து டி.குன்னத்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்தினருடன் […]

வேலம்மாள் ஐடா ஹாலில் 2021ம் ஆண்டிற்கான ஆரோக்கிய குழந்தை வளர்ப்புக்கான போட்டி நடைபெற்றது.

October 9, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி அருகே உள்ள வேலம்மாள் ஐடா ஹாலில் 2021ம் ஆண்டிற்கான ஆரோக்கிய குழந்தை வளர்ப்பு போட்டி நடைபெற்றது.இதில் 2018 முதல் 2021 ம் ஆண்டு வரை வேலம்மாள் மருத்துவமனையில் […]

மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன் – மனைவி இருவரும் தீயில் கருகி உயிரி ழப்பு.

October 9, 2021 0

மதுரை ஆனையூர் அருகே உள்ள எஸ்விபி நகரைச் சேர்ந்த சக்திகண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள அறையில் […]

பொன்னை ஆற்றில் வெள்ளம் வருவாய்துறை எச்சரிக்கை.

October 9, 2021 0

ஆந்திர மாநிலம் கல்லகுண்ட அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டு இருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் […]

செட்டியார்பட்டி பேரூராட்சியில் 6 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

October 9, 2021 0

 விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து. சட்டமன்ற உறுப்பினர் தங்கபண்டியன் முயற்சியின் கீழ் 2 வார்டு மங்கம்மாள் சாலை மெயின் ரோடு .5 வார்டு […]

மதுரையில் 8 ஆண்டுகளாக தேடிவந்த சிறுவனை கண்டுபிடித்து சகோதரர்களிடம் ஒப்படைத்த குழந்தைகள் நல குழுவினர்.

October 9, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் எட்டு ஆண்டுகளாக தேடி வரும் சிறுவன் விஜய் குறித்த புகார் அளித்தனர்.இதுகுறித்து. குழந்தை நல அலுவலர்கள் விசாரணை செய்ததில் சிறுவன் […]

புரட்டாசி மாத தேரோட்ட திருவிழா. சட்டமன்ற உறுப்பினர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

October 9, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் புரட்டாசி மாதம் புரட்டாசி பொங்கல் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு கொரோனா காலமாக இருந்ததால் […]

மதுரையில் வேலைகிடைக்காத பட்டதாரி இளைஞன் விரக்தியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை.

October 9, 2021 0

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் 4 தேதி அன்று அந்த குடியிருப்பில் வசித்து […]

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் உலக விண்வெளி வார விழா.

October 9, 2021 0

நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 08.10.2021ல் உலக விண்வெளி வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நெல்லை.சு.முத்து கலந்து கொண்டு விண்வெளியில் இந்தியாவின் சாதனை குறித்து பேசினார். மேலும் […]

ஒளி மூலத்தில் காந்தப்புலங்களின் தாக்கம் குறித்த ஜீமன் விளைவிற்கு நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஜீமன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 9, 1943)

October 9, 2021 0

பீட்டர் ஜீமன் (Pieter Zeeman) மே 25, 1865ல் நெதர்லாந்தின் சிறிய நகரமான சோனேமெயரில் பிறந்தார். தந்தை டச்சு சீர்திருத்த தேவாலயத்தின் மந்திரி ரெவ் கேதரினஸ் ஃபோராண்டினஸ், தாய், வில்லெமினா வோர்ஸ். பீட்டர் சிறு […]

படிகங்களின் எக்ஸ் கதிர் மூலம் ஏற்படும் விளிம்பு விளைவு பற்றிய கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் இயற்பியலறிஞர் மேக்ஸ் வோன் லாவ் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9, 1879).

October 9, 2021 0

மேக்ஸ் வோன் லாவ் (Max Theoder Felis Von Laue) அக்டோபர் 9, 1879ல் ஜெர்மனியின் பிஃபெஃபென்டோர்ஃப் நகரில் ஜூலியஸ் லாவ் மற்றும் மின்னா ஜெரென்னருக்கு பிறந்தார். 1898 ஆம் ஆண்டில், ஸ்ட்ராஸ்பர்க்கில் அவர் […]

சர்க்கரை மற்றும் பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்மான் எமில் லுாயிசு பிசர் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9, 1852).

October 9, 2021 0

எர்மான் எமில் லுாயிசு பிசர் (Hermann Emil Fischer, அக்டோபர் 9, 1852ல் கோலோன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள உசுகிர்சென் எனுமிடத்தில் லாரன்சு பிசர் என்ற வணிகருக்கும், அவரது மனைவி சூலி போயென்சுகென் […]

நடு பாலத்தில் லாரி பழுதானதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்.

October 8, 2021 0

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி ரேஷன் பொருட்கள் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி பைபாஸ் சாலை வ உ சி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமா திடீரென பழுதாகி […]

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் பணமில்லா பரிவர்த்தனை மூலம்புதிய செயலி நடைமுறைக்கு வந்தது.

October 8, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி அருகே உள்ள பாரத் பெட்ரோலியம் பல்கில் upil எனும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரகு எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.பாரத் பெட்ரோலியம் வர்த்தக மேலாளர் சரவணன் தலைமை வகிக்க பிராந்திய […]

துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை வந்த இரு பயணிகளிடம் 1121.68 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது.

October 8, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது […]

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021; வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வு செய்யும் பணி..

October 8, 2021 0

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021-ஐ முன்னிட்டு 09.10.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களை மூன்றாவது சுழற்சி முறையில் (Third Randomization) தேர்ந்தெடுக்கும் பணி மாவட்ட தேர்தல் […]

தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு..

October 8, 2021 0

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பதட்டமான பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் (09.10.2021) இரண்டாம் கட்டமாக தென்காசி, செங்கோட்டை, குருவிகுளம், கடையநல்லூர் மற்றும் […]

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக உயிர் இயற்பியல் அறிஞர் கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 8, 1922).

October 8, 2021 0

கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran) அக்டோபர் 8, 1922ல் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் ஜி.ஆர்.நாராயணன், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். படித்தது எர்ணாகுளத்தில், இவர் தந்தை நாராயணன் எர்ணாகுளத்தில் […]

மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் அளிப்பு.

October 8, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் (அல்பண்டசோல்) வழங்கப்பட்டன.மேல்பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தேசிய குடல் புழு நீக்க மாத்திரைகள் […]