Home செய்திகள் அதிமுக முன்னாள். அமைச்சர்கள் மிதான சோதனைகள்பார்க்கும் பொழுது திமுகவின் .பழிவாங்கும் செயல் -தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் பேட்டி.

அதிமுக முன்னாள். அமைச்சர்கள் மிதான சோதனைகள்பார்க்கும் பொழுது திமுகவின் .பழிவாங்கும் செயல் -தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் பேட்டி.

by mohan

அதிமுக முன்னாள். அமைச்சர்கள் மிதான சோதனைகள்பார்க்கும் பொழுது திமுகவின் .பழிவாங்கும் செயல் -தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் பேட்டிநகராட்சித் தேர்தலில் அதிமுகவின் வியூகம் குறித்த கேள்விக்குநடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் அதிமுக தேர்தலை எதிர்நோக்கி தயாராக உள்ளது.குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை கூடியது குறித்த கேள்விக்கு:திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது.முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடைபெறும் ரெய்டு குறித்த கேள்விக்கு:நான் ஏற்கனவே கூறி இருந்ததை போல இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என ops கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!