வேலூரில் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி நேற்று 19-ம் தேதிவேலூர் 2-வது மண்டலம் லாங்கு பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட 500 கிலோபிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பின்பு சம்மந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர்.