சாலை சீரமைக்க மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

October 21, 2021 0

மதுரை மாநகரில் சமீபகாலமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் நீர் தேங்கி பல இடங்களில் மேடு பள்ளங்கள் ஆக உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் தேங்கியுள்ள நீரில் […]

காவலர் வீரவணக்க நாள்

October 21, 2021 0

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, […]

மதுரை முழுமை திட்டம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்:

October 21, 2021 0

நகர் ஊரமைப்பு அலுவலகம் மதுரை முழுமைத்திட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி , மற்றும்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர்தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் […]

நூல் விலை உயர்வால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பேண்டேஜ் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

October 21, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் (காஸ் பேண்டேஜ் )மருத்துவதுணி உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படும் மருத்துவதுணி இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது .இந்த […]

பனையூர் பகுதிகளில் டெங்கு மூளை காய்சல் பரவும் அபாயம்’ சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு முகாம்.

October 21, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் பனையூர் .கல்லம்பல் ஊராட்சிகளில் மூளை காய்ச்சல், டெங்கு காய்சல். பரவும் அபாயம் உள்ளதை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் தீவிர நோய் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் வட்டார […]

சேவூர் ஊராட்சி மன்ற தலைவராக ரேவதிராஜேந்திரன் பதவி ஏற்பு

October 21, 2021 0

வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு நேற்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது.காட்பாடி தாலுகா சேவூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுகவை முன்னாள் தலைவர் ரேவதிராஜேந்திரன் மீண்டும் […]

பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவராக ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு

October 21, 2021 0

 வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவராக ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மகிமை செல்வம் தலைமையில் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.தொடர்ந்து 1 முதல் […]

கலை வழி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு..

October 21, 2021 0

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா வல்லம் கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலைவழி கொரோனா தடுப்பு பிரச்சார விழா 20-10-2021புதன் கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது. இவ் விழாவில் தென்காசி […]

மதுரை பெருங்குடி அருகே வீட்டில் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

October 21, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்குடி பகுதியிலுள்ள சௌராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் சைமன் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர் தனது காரை வீட்டு […]

மதுரை அருகே காரில் கடத்திய குட்கா பொருட்கள் பறிமுதல்.

October 21, 2021 0

மதுரை அருகே காரில் கடத்தி வந்த குட்கா பொருட்களை, போலீஸார் காருடன் பறிமுதல் செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து- மதுரை மாவட்டம், வில்லூருக்கு, குட்கா பொருட்கள் விற்பனைக்காக காரில் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிட்டியது.இதனையடுத்து, […]

இராஜபாளையத்தில் இரண்டு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு.

October 21, 2021 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டு வார்டுகளில் காலியாக இருந்ததால் தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது இந்த இரண்டு வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது 13வது வார்டு மற்றும் […]

டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் மற்றும் நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர் ஆல்ஃபிரட் நோபல் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 21, 1833).

October 21, 2021 0

ஆல்ஃபிரட் நோபல் (Alfred Bernhard Nobel) அக்டோபர் 21, 1833ல் கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய இம்மானுவேல் நோபலுக்கும், கரோலினா அன்றியெட்டெ நோபலுக்கும், நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோல்மில் பிறந்தார். மொத்தமாக அவர்கள் எட்டு […]

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

October 20, 2021 0

விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை மாவட்டம் சார்பில் வடக்கு மாவட்டம் அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட தலைவி கதிஜா பீவி தலைமையில் நடைபெற்றது.. எஸ்.டி.பி.ஐ கட்சி […]

மாற்றுத்திறனாளிகள் மனஅமைதிக்கு சிலம்பம் கற்றுத்தரும் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

October 20, 2021 0

மதுரை மாவட்டம் பேரையூரில் ஈஸ்வரன் தலைமையில் அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் மதன்குமார் செந்தில் தினேஷ் மாதவி உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் சிலம்பம் பயின்று வருகின்றனர்.இவர்கள் தஙகள் ஊரின் அருகிலுள்ள காடனேரி கிராமத்திலுள்ள […]

அரசு நிர்வாக சீர்கேடினால் எய்ம்ஸ் வர தமாதம்.விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பேட்டி.

October 20, 2021 0

அதிமுகவை பொறுத்தவரையில் ஜெயலலிதா கொள்ளை அடித்ததை விட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கொள்ளையடித்தது அதிகம்.அதிமுக அரசு நிர்வாக சீர்கேடினால்எய்ம்ஸ் வர தமாதம்விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பேட்டி..சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை […]

உணவகத்தில் மது அருந்திய வரை தட்டிக்கேட்ட உணவக ஊழியரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயலும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு

October 20, 2021 0

மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள துர்கா என்ற உணவகத்தில், காமராஜபுரத்தை சேர்ந்த வாசுதேவன், வசந்தன், சதிஸ், செல்வகுமார் ஆகிய 4 பேரும் சாப்பிட வந்துள்ளனர். இதனையடுத்து, உணவகத்திற்குள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.அப்போது, உணவகத்தில் மது […]

அப்துல் கலாம் 90வது பிறந்தநாளை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்வு :

October 20, 2021 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலம் அருகில் உள்ள நோக்கன்கோட்டை ஊரணி கரை ஓரங்களில் பனை விதை விதைப்பு நிகழ்வு  நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர் பாதுஷா, மக்கள் பாதை நூருல் அமீன் ஆகியோர் […]

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் கிராமபுற மாணவர்களுக்கு உதவிதொகை வழங்கும் விழா

October 20, 2021 0

வேலூர் மாவட்டம் அரியூரில் ஸ்ரீபுரம் தங்க கோவில் உள்ளது. இதன் ஸ்தாபராக சக்தி அம்மா உள்ளார். சக்தி பீடம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.வித்யாநேத்ரம் திட்டத்தின கீழ் கிராமபுற மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம், […]

வேலூரில் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

October 20, 2021 0

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி நேற்று 19-ம் தேதிவேலூர் 2-வது மண்டலம் லாங்கு பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் கொண்ட அதிகாரிகள் குழு […]

காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழா வெகு விமர்சையாக அனுசரிப்பு

October 20, 2021 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் கோவில் அருகே அதிமுக ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு வேலூட் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கே.பி.ரமேஷ் தலைமையில் […]