நியூட்ரினோ அலைவுகளைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற ஆர்தர் புரூஸ் மெக்டொனால்ட் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 29, 1943).

August 29, 2021 0

ஆர்தர் புரூஸ் மெக்டொனால்ட் (Arthur Bruce McDonald) ஆகஸ்ட் 29, 1943ல் சிட்னி, நோவா ஸ்கொட்டியாவில் பிறந்தார். நோவா ஸ்கொட்டியாவில் உள்ள டல்ஹெளசி பல்கலைக்கழகத்தில் 1964ல் இளநிலை இயற்பியல் (B.Sc) மற்றும் 1965 ஆம் […]

பத்திரிக்கையாளர் ப.திருமலை எழுதியபெண்ணே பேராற்றல்நூல் வெளியீட்டு விழா.

August 28, 2021 0

மதுரையின் மூத்த பத்திரிக்கையாளர் ப.திருமலை அவர்கள் எழுதிய “பெண்ணே பேராற்றல்” புத்தக வெளியீடு நடைபெற்றது.எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளையின் செயல் இயக்குநர் ராஜ்குமாரி அவர்கள் புத்தகத்தை வெளியிட முன்னாள் எம்.எல்.ஏ..யும் மார்க்.கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினருமான பாலபாரதி […]

திருப்பரங்குன்றம் மண்டேலா நகர் ரிங் ரோட்டில் அமைந்துள்ள சொர்ண வராகி கோவிலில் பஞ்சமி யாகம்நடைபெற்றது.

August 28, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருகே உள்ள மண்டெலா நகர் ரோட்டில் சொர்ண வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது .இதில் […]

மதுரை-நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விபத்து .

August 28, 2021 0

மதுரை – நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்து உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.மதுரை-நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வெளி […]

உசிலம்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு வனவிலங்குகள் பாதுகாப்பது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

August 28, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பயிலும் என்சிசி என்எஸஎஸ் மாணவர்களுக்கு வனவிலங்குகளை பாதுகாப்பது அதனை கையாள்வது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரவி தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில் நேச்சுரல் கிளப் […]

வேலூர் மாநகராட்சி வணிக வளாகம், கடைகளில் தடுப்பூசி ஆய்வு.

August 28, 2021 0

வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரப்படி மாநகராட்சி ஆணையர் சங்கரன் ஆலோசனைப்படி வேலூர் மாநகரபகுதியில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், கடைகள், விடுதிகள், ஓட்டல்கள், நடைபாதை, தள்ளுவண்டி கடைகளின் உரிமையாளர்கள், ஊழியர்கள் கட்டயமாக கொரானா […]

தென்காசி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த 4 நபர்கள் கைது.

August 28, 2021 0

தென்காசியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனை […]

குற்றாலம் காவல்துறை சார்பில் முகக்கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு..

August 28, 2021 0

குற்றாலம் காவல் துறையினர் பொது மக்களுக்கு முகக் கவசம் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் அனைத்து ஊர்களிலும் […]

நெல்லையில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வீசிய துர்நாற்றம்; தமுமுக மமக வினரின் கோரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு..

August 28, 2021 0

மேலப்பாளையம் 29வது வார்டு பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவுகள் குளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசி வரும் நிலையில், கழிவுகளை அகற்றி தூய்மை படுத்துமாறு தமுமுக மமக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.தமுமுக மமக வினரின் கோரிக்கையை […]

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அகில இந்திய தலைக்காய மற்றும் நரம்பியல் நிபுணர்கள் 29வது மாநாடு .

August 28, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் தலைக்காயம் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது.இதில் அகில இந்திய தலைவர் நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் திவான் மற்றும் அகில இந்திய […]

மானியத்தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

August 28, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்காவிற்குட்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தினர் தங்களுக்கு வழங்கப்படும் அரசு மானியத் தொகையினை தரம்பிரித்து உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அவர்கள் […]

டெல்லி பல்கலைக்கழக பாட திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மீண்டும் சேர்க்க தொழில்துறை அமைச்சர் கோரிக்கை.

August 28, 2021 0

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக தொழில்துறை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:பட்டியலின எழுத்தாளர்களின் […]

அழகர் கோயிலில் யாணை ஆய்வு செய்த வனவிலங்கு கமிட்டியினர்.

August 28, 2021 0

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் அழகர் கோவில். திருக்கோயில்களில் உள்ள யானைகளை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்விற்கான இன்று யானை அறிவியல் ஆய்வாளர் மற்றும் மாநில வனவிலங்குகள் கமிட்டியை சார்ந்த டாக்டர். என். சிவகணேசன் அவர்கள் […]

மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடம் பெற்றவர்களுக்கு விற்பனை பத்திரம் ஒப்படைப்பு முகாம்.

August 28, 2021 0

மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மதுரை தோப்பூர், உச்சப்பட்டி துணைக்கோள் நகரம், மற்றும் 4 மாவட்டங்களில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு இடத்துக்குரிய விற்பனை பத்திரம் ஒப்படைக்கப்பட்டன.மதுரை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தோப்பூர், […]

உசிலம்பட்டியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

August 28, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குறைந்த அளவே விவசாயிகள் பங்கேற்றனர் .மேலும் கூட்டத்தில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க […]

செங்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் .

August 28, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்,  மக்களவை, மாநிலங்களவையில் விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னைக் குறித்து விவாதிக்க உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்காமல் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசைக் […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், இயல்பியலாளர், பத்ம விபூசண் விருது பெற்ற எம். ஜி. கே. மேனன், பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28, 1928).

August 28, 2021 0

எம். ஜி. கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon) ஆகஸ்ட் 28, 1928ல் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன் என்பது முழுப்பெயர். தந்தை, மாவட்ட […]

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் மீண்டும் ஏடிஎம் மையம்.

August 27, 2021 0

வேலூர் அடுத்த தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. ஒரு ஆண்டுகாலமாக பழுதடைந்த நிலையில் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற அருளரசு எஸ்பிஐ அதிகாரிகளுடன் பேசி மீண்டும் பயன்பாட்டிற்கு […]

மரக்கன்றுகள் மானிய விலையில் தன்னார்வலர்களுக்கு வழங்குவது தொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் மனு .

August 27, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம இளைஞர் குழுவினர் செளந்திர பாண்டியன் தலைமையில் மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் .அதன் விபரம் வருமாறுமதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் […]

உசிலம்பட்டி அரசுப்பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஒருவர் பலியானார்.

August 27, 2021 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் அஜித் (25).இவர் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.இவர் வேலை நிமித்தமாக உசிலம்பட்டிக்கு வந்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.உசிலம்பட்டி மதுரை […]