கணவர் அடித்து துன்புறுத்தியதால் மூளை நரம்பு பாதித்து உடலுறுப்புகள் செயலிழந்த இளம்பெண் – மருத்துவ நிதியுதவி அளிக்க பெற்றோர் ஆட்சியரிடம் கோரிக்கை.

August 4, 2021 0

மதுரை எம்கேபுரம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்த குமார் – முனியம்மாள் தம்பதியினரின் மகளான மகாலெட்சுமி திருப்பூரில் பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில் 19வயதான தனது மகள் மகாலெட்சுமிக்கு அவரது உறவினரான சந்தானகுமார் என்ற கூலித்தொழிலாளியுடன் கடந்த […]

விளாச்சேரியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது.

August 4, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்தல்., மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவலை கிராம நிர்வாக அலுவலர் திருப்பரங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில்., […]

நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இளம்பெண்களை கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில், 5 புரோக்கர்கள் கைது – 2 பெண்கள் மீட்பு., கார் பறிமுதல்.

August 4, 2021 0

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அடுத்துள்ள மேலக்குயில்குடி பகுதியில் வாகன பழுதுபார்க்கும் நிலையத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு பெண்கள் நல அமைப்பினரிடம் இருந்து தகவல் கிடைத்ததுஇதனிடையே போலீசார் அப்பகுதியில் […]

செவ்வாய் கோளின் ஆய்வுக்காக பீனிக்ஸ் (Phoenix) தரையுளவி விண்ணுக்கு ஏவப்பட்ட தினம் இன்று (ஆகஸ்ட் 4, 2007).

August 4, 2021 0

பீனிக்ஸ் (Phoenix) தரையுளவி நாசா ஆய்வு மையத்தின் ஆதரவுடன் அரிசோனா பல்கலைக்கழகத்தினால் ஆகஸ்ட் 4, 2007 டெல்டா II ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக […]

செங்கம் அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

August 4, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை முறையாறு பாலம் அருகே பெங்களூர் பகுதியைச் சேர்ந்த விபுல்குப்தா மற்றும் அவரது மனைவி அருஷி ஆகியோர் வாடகை கார் மூலமாக பாண்டிச்சேரி சென்று மீண்டும் பெங்களூரு வந்துகொண்டிருந்தபோது […]

உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்.

August 4, 2021 0

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற தேர்தல் அலுவலர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை மூடி வைத்தார். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சட்டப்பேரவை உறுப்பினர் பி. ஐயப்பன் வெற்றி பெற்றதை அடுத்து அதிமுக […]

இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் அம்மா உணவகம் அமைத்து தர முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை.

August 4, 2021 0

இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் அம்மா உணவகம் அமைத்து தர மக்கள் பாதை நூருல் அமீன், ஆசிரியர் பாதுஷா ஆகியோர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆசிரியர் பாதுஷா கூறியதாவது: இராஜசிங்கமங்கலம் பேரூராட்சி தற்பொழுது தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இராஜசிங்கமங்கலத்தைச் […]

உசிலம்பட்டியில் ஆடிபெருக்கு தினத்தை குலதெய்வ கோயில்களில் தாய்மாமன் தினமாக கொண்டாடி வரும் விநோத வழிபாட்டு முறை நடைபெற்றது.

August 3, 2021 0

மலைக்கு சென்றாலும் மாமன் மச்சான் வேண்டும் என்பர். உசிலம்பட்டி பகுதியில் திருமணவிழா, பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, போன்ற விழாக்களில் தாய்மாமன் முதலில் மாலை அணிவித்த பின்னரே இந்த நிகழ்ச்சிகள் தொடங்கும். அந்த […]

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொடர் விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா;

August 3, 2021 0

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுவதும் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் வகையில் தற்போது தென்காசி மாவட்டம்முழுவதும் […]

சட்ட விரோத புகையிலை பொருட்கள் விற்பனை; 5 பேர் கைது-காவல்துறை அதிரடி..

August 3, 2021 0

புளியங்குடியில் விற்பனைக்காக புகையிலை பொருட்களை கொண்டு வந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.8,50,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளிக்குளம் பகுதியைச் […]

திருவண்ணாமலை மாவட்ட பத்திரிகையாளர் சங்க (டி யு ஜெ) மாவட்ட செயற்குழு கூட்டத்தில் விபத்து காப்பீடு பாலிசி மாநிலத்தலைவர் வழங்கினார்.

August 3, 2021 0

செங்கத்தில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட பத்திரிகையாளர் சங்க (டி யு ஜெ) மாவட்ட செயற்குழு கூட்டத்தில் 104 உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு பாலிசி மாநிலத்தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் வழங்கினார்.செங்கத்தில் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட பத்திரிகையாளர் […]

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது .

August 3, 2021 0

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் […]

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழ்நாடு பைனான்சியர் பெடரேஷன் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

August 3, 2021 0

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழ்நாடு பைனான்சியர் பெடரேஷன் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயரங்கன் பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் உதவி தலைவர்கள் […]

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கு மற்றும் 18 முன்னிட்டு தமிழக அரசு விதித்துள்ள தடையால் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது .

August 3, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான தமிழ் கடவுள் முருகனின் திருப்பரங்குன்றத்தில் ஆடி18 முன்னிட்டு வழக்கமாக இராம பக்தர்கள் தரிசனம் செய்வார் ஆனால் தற்பொழுது தமிழக அரசு நடைமுறை விதியை […]

திருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:

August 3, 2021 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர். இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், […]

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்.

August 3, 2021 0

மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் […]

மதுரையில் பழைய ப்ளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

August 3, 2021 0

மதுரை மாவட்டம் விரகனூர் அருகேயுள்ள கோழிமேடு பகுதியில் ஏராளமான ப்ளாஸ்டிக் கழிவ பொருட்கள் சேகரிப்பு குடோன்கள் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று நேற்று மாலை 5 மணி அளவில் அதே பகுதியில் செயல்பட்டுவந்த ரமேஷ் மற்றும் […]

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கார்த்திகை முன்னிட்டு சுவாமி புறப்பாடு-பக்தர்களின்றி உள்திருவிழாவாக நடைபெற்றது.

August 3, 2021 0

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கமாக ஆடி கார்த்திகை அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி சன்னதி தெருவிலுள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருள்வர்.மாலையில் […]

நிலக்கோட்டை தொகுதி பெரியார் பிரதான கால்வாயில் புதிய கால்வாய் வெட்ட விவசாயிகளுடன் இணைந்து கவனயீர்ப்பு கருத்தரங்கம் .

August 3, 2021 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் உள்ள வீலிநாயக்கன்பட்டி, முசுவனூத்து, பிள்ளையார்நத்தம் , கூவனூத்து, சிலுக்குவார்பட்டி , எத்திலோடு, நூத்துலாபுரம், கோட்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் நீண்ட நாள் […]