பள்ளி, கல்லூரிகள் திறப்பு அறிவிப்பை தொடர்ந்து சுத்தம் செய்யும் வேலை தீவிரம்…

கொரோனா நோய் தீவிரமடைந்து வந்த காரணத்தினால் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடிய நிலையில், நாளை (01/09/2021) முதல் பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்படும் என்று தமிழக அரசு திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பனி கீழக்கரை நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றனர்.