இராஜபாளையத்தில் காவல்துறை சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்ப்பு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனேகரன் உத்தரவின் பெயரில் இராஜபாைளையம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில்இருசக்கர வாகனத்தில் செல்லக் கூடிய வாகன ஓட்டிகள் தலைகவசம் ,இருசக்கர வாகனத்தில் சைடுகண்ணாடி, கண்டிப்பாக இருக்க வேண்டும்.மேலும் மது அருத்தி விட்டு வாகனம் ஓட்ட கூடாது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயனம் செய்ய கூடாது , மேலும் வானத்திற்கு இன்சூரன்ஸ் , லைசன்ஸ் உள்ளிட்டவைகளை பின் பற்ற வேண்டும் என வழியுறுத்தி பஞ்சு மார்க்கட் பகுதியில் தொடங்கி காந்தி சிலை ரவுண்டானா பழைய பேருந்து நிலையம் வழியாக மாரியம்மன் கோவில் திடல் வரை .காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன். ஆய்வாளர்கள் முத்துக்குமரன், பவுல் ஜேசுதாஸ், மரிய பாக்கியம், மகேஸ்வரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் ..

செய்தியாளர் வி காளமேகம்