பிஞ்சூர் கிராமத்தில் தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தொடங்கிவைத்தார் .

July 3, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.ஊராட்சி மன்ற துணை தலைவர் ரேணுகாம்பாள் முன்னிலை வகித்தார் . ஊராட்சி எழுத்தர் சிவசுப்பிரமணியன் […]

கீழக்கரையில் “வந்தா வெட்டுவோம்”.. முடி திருத்தகம்…. “மாத்தி யோசி” என்பதின் அடையாளம்..

July 2, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோடு எம் எம் கே பெட்ரோல் பங்க் அருகில் நத்தத்தை சேர்ந்த யூசுப் ராஜா என்பவர் “வந்தா வெட்டுவோம்” என்கின்ற பெயரில் புதிய முடிதிருத்தும் கடை (ஆண்கள் அழகு […]

காட்பாடி ரயில்நிலையத்தில் 42 கிலோ கஞ்சா பறிமுதல்.

July 2, 2021 0

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையம் வழியாக வந்த ரயில் 42 கிலோ கஞ்சாவை குற்றப்புலனாய்வு துறையினர் கைப்பற்றினர்.விசாகப்பட்டினத்திலிருந்து கேரளா செல்லும் கொல்லம் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக குற்றப்பிரிவு புலனாய்வு துறை ஆய்வாளர் மதுசூதனனுக்கு […]

விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற வருகிற 5-ம் தேதி தேமுதிக சார்பாக தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்: பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் பேட்டி.

July 2, 2021 0

உடல்நலக்குறைவால் மறைந்த தேமுதிக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்னையிலிருந்து விமானம் மூலம்மதுரை வந்த தேமுக மாநில கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது […]

அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகள்.

July 2, 2021 0

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூர் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக 20க்கும் மேற்பட்ட குரங்குகள் தினந்தோறும் காலையும், மாலையும் ஊருக்குள் புகுந்து பெரியோர்கள் மற்றும் சிறுவர்களை அச்சுறுத்தி வந்தது. மேலும், வீட்டில் […]

மேலூர் அருகே தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:

July 2, 2021 0

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு இயக்கம் சார்பில், தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து, மதுரை மாவட்ட ஆட்சிய அனிஷ்சேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதனையொட்டி, மேலூர் […]

வெள்ளைம்பட்டியில் ஆடு திருட வந்தவர்களில் ஒருவர் கைது, இருவர் தலைமறைவு:

July 2, 2021 0

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வெள்ளையம்பட்டியில் ஆடு திருட வந்தவர்களில் ஒருவர் பிடிபட்டார்.பாலமேடையடுத்த வெள்ளையம்பட்டி கூட்டுறவு சங்கம் அருகே, பாலமேடு காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியம், பட்டா புத்தகத்தை தணிக்கை செய்து கொண்டிருந்தார்.அப்போது, அந்த […]

பிஞ்சூர் கிராமத்தில் தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தொடங்கிவைத்தார்

July 2, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.ஊராட்சி மன்ற துணை தலைவர் ரேணுகாம்பாள் முன்னிலை வகித்தார் . ஊராட்சி எழுத்தர் சிவசுப்பிரமணியன் […]

படிகங்களின் அமைப்பு மற்றும் எக்ஸ் கதிர் நிறமாலையைமானி கண்டுபிடித்தத, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற சர் வில்லியம் ஹென்றி பிராக் பிறந்தநாள் இன்று (ஜூலை 2, 1862).

July 2, 2021 0

வில்லியம் ஹென்றி பிராக் (Sir William Henry Bragg) ஜூலை 2, 1862ல் விக்ட்டன், கம்பர்லேண்ட், இங்கிலாந்தில் பிறந்தார். கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில், ஸ்காலர்ஷிப் வென்ற இவர், கிராண்ட் பள்ளியில் கல்வி கற்றார். 1884 […]

கார்பன் டையாக்சைடு லேசரை வடிவமைத்த இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர் சந்திர குமார் நாரன்பாய் படேல் பிறந்தநாள் இன்று (ஜூலை 2, 1938).

July 2, 2021 0

சந்திர குமார் நாரன்பாய் படேல் ஜூலை 2, 1938ல் இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலம், பாரமதியில் பிறந்தார். இந்திய பொறியியல் கல்லூரி, இந்தியாவின் புனே பல்கலைக்கழகம் மற்றும் எம்.எஸ்., ஆகியவற்றிலிருந்து இளங்கலை பொறியியல் (பி.இ) பட்டம் […]

இன்ஸ்டாகிராமில் காதலித்து மைனர் பெண்ணை கடத்தியஆம்பூர் வாலிபர் போக்சோவில் கைது.

July 2, 2021 0

திருப்பதூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த பார்த்தீபனின் மகன் ராபின் (எ) ரகுபதி (23). இவன் பெங்களூரில் நர்சிங் முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்தான்.கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் […]

வேலூர் அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி ஓவிய கண்காட்சி.

July 2, 2021 0

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி நாளை முன்னிட்டு ஓவியக்கண்காட்சி நேற்று துவங்கியது. சிப்பாய் புரட்சிக்கான காரணம் வீரமரணம் அடைந்த வீரர்கள் என வரலாற்று நிகழ்வுகள் பிரதிபலிக்கும் வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. வரும் […]

வேலூர் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடை அகற்றம்மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.

July 2, 2021 0

வேலூர் மெயின்பஜார், லாங்கு பஜார் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து நடைபாதை வியபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக வியபாரம் செய்துகொண்டு இருந்தனர்.இந்த நிலையில் நேற்று நடைபாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய பெட்டி கடைகள், தள்ளுவண்டிகளை […]

வேலூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கார் படத்தைகாமராஜ் திறந்துவைத்தார்.

July 2, 2021 0

வேலூர். ஜூலை 3- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் காப்பாளர் துரை.கருணாநிதி அளித்த டாக்டர் அம்பேத்கார் படத்தைமாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் காமராஜ், மாலை அணிவித்து […]

கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் புகுந்தது பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல்:

July 2, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் பெருமாள் கோவில் அருகே உள்ள நிலையூர் பஜார் பகுதியில் இளைஞர் ஒருவர் காரை காரை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார் .அப் பொழுது ,காரின் பிரேக் திடீரென […]

ராஜபாளையம் அருகே தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: மனைவி பலி.

July 2, 2021 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி, மனைவி பலி போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் சாவடி […]

சிங்கபூர், நார்வே டென்மார்க் நாடுகளில் இருந்து தொழில் துவங்க வாய்ப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

July 2, 2021 0

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக தொழில் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்தொழில் துறையில் முதலீடு அதிகரிப்பது குறித்த கேள்விக்கு:ஹூண்டாய் நிறுவனத்தின் […]

ஜமுனாமரத்தூர் பட்டறைகாடு வன பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான ஊறல்களைக் வனக்காவலர்கள் கண்டறிந்து அழித்தனர்.

July 2, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் வனச்சரக பகுதியில் சுமார் 250 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் 200 கிலோ வெல்லம் மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்களை ரோந்து பணியில் ஈடுபட்ட வனச்சரக […]

செங்கம் அருகே பனைமரம் கருவேல மரங்களை வெட்டி நில ஆக்கிரமிப்பு; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

July 2, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் அந்தனூர் ஊராட்சி துரிஞ்சாபுரம் அருகிலுள்ள கொங்குனேரி ஏரி சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஊராட்சிக்குட்பட்ட நான்கு கிணறுகள் உள்ளன. பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிணறுகள் மூலமாக […]

கீழக்கரை மறவர் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்..

July 1, 2021 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்க செயலாளர் எபன் பிரவீன்குமார் ஏற்பாட்டில் வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள், […]