செய்யாறு ரிவர்சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கும் திட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ரிவர்சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாதாந்திர அன்னதான திட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு , பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்விற்குதலைவர் மதியழகன், தலைமையில் நடைபெற்றது.திருவோத்தூர் ஐயப்ப சுவாமி சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்விற்கு திருக்கோயில் அருகில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் மதியழகன், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் டில்லிராஜன் மாவட்டத் தலைவர்கள் தெய்வசிகாமணி, விஜயகுமார், நடராஜன் உறுப்பினர்கள் பெருமாள், பத்மராஜ், கோபிராஜ், பரணிராஜன், வெங்கிடேசன், திருமலைக்கண்ணன், ரவிக்குமார், துரைசாமி, சண்முகம், கங்காதரன், ஞானசங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered