செங்கம் ரெட்கிராஸ் சங்க உறுப்பினர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்புப் பொருட்கள்

திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் அடுத்த நாச்சிபட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ரெட் கிராஸ் சங்கம் சாா்பில் கரோனா தடுப்புப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்விற்கு கல்லூரி தலைவரும், ரெட் கிராஸ் சங்க செங்கம் வட்டத் தலைவருமான பாபு வெங்கடாஜலபதி , ரெட்கிராஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் செங்கம் நகர அனைத்து பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார்.நிகழ்வின் போது ரெட் கிராஸ் வட்ட செயலாளர் தனஞ்செயன், பொருளாளர் ஆதவன், நிர்வாகக் குழு உறுப்பினர் சர்தார் ரூஹீல்லா, சபரி, சரவணகுமார், உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered