கீழக்கரையில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் ஹமீது பைசல் தலைமையில் கீழக்கரை பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நகர் நிர்வாகிகளும் அனைத்து கிளைகளின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply