4
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு பகுதியில் ஹமீதியா தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க அலுவலகத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக ஆசி ஹோம் ஹெல்த் கேர் என்ற பெயரில் புதிய மருத்துவ அலுவலகம் திறக்கப்பட்டது.
ஆனால் அப்பகுதியை சார்ந்த சில தரப்பு மக்கள் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.