மம்தா பானர்ஜியை கண்டித்து ராமநாதபுரத்தில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் .

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வன்மையாக கண்டித்து பாஜக சார்பாக ராமநாதபுரம் நகர் அரண்மனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் தலைவர் வீரபாகு தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர்கள் சுப .நாகராஜன், து.குப்புராமு முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.குமார், ஓபிசி அணி மாநில செயலாளர் எஸ். முருகன், மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் எஸ்.பி.குமரன், மாவட்ட அரசு துறைத் தலைவர் வீ.நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஆனந்த், தவ முருகன், அலுவலக செயலாளர் ராகேஷ், மாவட்ட ராணுவ பிரிவு செயலாளர் கே. தர்மராஜ், மாவட்ட பட்டியல் அணி செயலாளர் சுர்ஜித் பர்னாலா, வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜன், சங்கீதா, சுமதி வீரபாகு, சிவராமகிருஷ்ணன், நகர் இளைஞரணி தலைவர் பிரபு ஜெகநாத், நகர் இளைஞரணி செயலாளர் வினோத், நகர் ஊடகப் பிரிவு தலைவர் கார்த்திக், நகர் பொதுச்செயலாளர் மாரிமுத்து, நகர் செயலாளர் பூபதி ராஜா, முன்னாள் நகர் தலைவர் நாகேஸ்வரன், நகர் துணைத் தலைவர் ஜெகன் பிரசாத், நகர் துணை தலைவி பிரபாவதி, மகளிர் அணி தலைவி மலர்விழி, நகர் கிளை தலைவி பாக்கியலட்சுமி, கிளை தலைவி தில்லை மாரி, கிளை தலைவர் செல்வராஜ், கிளைத் தலைவர் பாண்டிச் செல்வன், கிளை தலைவர் கணேசன், கிளை தலைவர் ரவீந்திரன், கிளை தலைவர் ஆர் வி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டனர்.

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image