Home செய்திகள் சிந்தாமணி அருகே கண்ணன் காலனியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரனா நிவாரண பொருளாகள் வழங்கப்பட்டது.

சிந்தாமணி அருகே கண்ணன் காலனியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரனா நிவாரண பொருளாகள் வழங்கப்பட்டது.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி அருகே கண்ணன் காலனியில் நாட்டுப்புற கலைஞர்களுக்குகொரன நிவாரண பொருளாகள் வழங்கப்பட்டது.முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துமாதம் 1 ஆயிரம் வழங்கிட கோரிக்கை.இதில் கலைமாமணி விருது பெற்ற முத்துபாண்டியின் கலைத்தாயின் புதியபாதை கிராமிய கலைஞரின் வாழ்வுரிமை பயணம் சார்பாக கிராமிய கலைஞர்களுக்கு நிவாரணப் பொருளாக அரிசி வழங்கப்பட்டது.இதில் நாட்டுப்புற கலைஞர்களான வித்துவான்கள் கரகாட்டக்காரர்கள் போன்ற 40 பேருக்கு நிவாரண பொருள் அரசி உள்ளிட்ட பொருட்கள்வழங்கப்பட்டது.முதலமைச்சராக பதவி ஏற்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கரகோஷம் எழுப்பினர்.பின்பு தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர் .கொரானா காலத்தில் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .இதனால் நியாய விலை கடைகளில் கிடைக்கும் அரிசி மற்றும் சக்கரை போன்ற பொருட்களை இலவசமாகமற்றும் உதவித்தொகையாக மாதம் 10000 கொடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!