Home செய்திகள் நடிகர்கள் சங்கம் சார்பில்நிதி உதவி வழங்கும் விழா.

நடிகர்கள் சங்கம் சார்பில்நிதி உதவி வழங்கும் விழா.

by mohan

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை பொன்மேனியில் உள்ள அலுவலகத்தில் நடிகரும், சங்க பொதுச் செயலாளருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக மீசை தங்கராஜ் கலந்து கொண்டு நலிவுற்ற கரகாட்ட பெண் மணி முத்து தேவிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. விழாவில் அப்பா பாலாஜி, மனோகரன், ராமுக் காளை, பெருமாள், பிரபாகரன், வீரா, ஜெயபால், விவேக் ராஜ், பாலா, ஒளிப்பதிவாளர் செந்தில் நாதன், மேரி, நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!