கீழக்கரை வடக்குத் தெரு “NASA” அமைப்பு சார்பாக ரமலான் மாத சிறப்பு போட்டிகள் அறிவிப்பு..

கீழக்கரையில் பல்வேறு அமைப்புகள் மார்க்க பணிகள் மற்றும் சமுதாய பணிகள் செய்து வருகின்றனர். இதில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மார்க்கம் மற்றும் சமூக நலப்பணிகளை செய்து வருகிறது.  இப்பணிகளில் ஒரு பகுதியாக ரமலான் மாதங்களில் சிறுவர், சிறுமியர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல் வேறு போட்டிகள் நடத்தி வருகிறார்கள்.

இந்த வருடமும் ரமலான் மாதத்தை முன்னிட்டு பல் வேறு போட்டிகள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் கிராத் போட்டி, பயான் போட்டி, துஆ ஒதும் போட்டி, Calligraphy ( அரபிக்  கையைழுத்து ) போட்டி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்போட்டிகளிள் வெற்றி பெருபவர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டிகளில் கலந்து கொள்ள கடைசி தேதி 05/05/02021 ஆகும்.  மேலும் இது சம்பந்தமான விபர்ங்களுக்கு 90435 24681 மற்றும் 88077 79737 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image