மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாமல் வந்த நபர் களுக்கு அபராதம் சுகாதாரத் துறை அதிரடி.

மதுரை கரிமேடு மீன் மார்கெட் செயல்பட்டு இதில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவு கூட்டம் நிரம்பி வழிந்தது இது சமூக இடைவெளி பின்பற்றாமல் கவசம் அணியாமல் அதிக அளவில் காணப்பட்டவர்கள் இதனை கண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாத நபர்களுக்கு ரூபாய் 200 வீதம் அபராதம் விதித்தது மேலும் வியாபாரிகளுக்கு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கட்டாயமாக கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு வியாபாரம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் இதனை மீறும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர் பொதுமக்களும் வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image