புனித ரமலான் மாதம் தொடக்கம்… கீழக்கரையில் இரவு நேர சிறப்பு தொழுகை…

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்று (13/05/2021) தொடங்கியது.  இதை தொடர்ந்து  இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ரமலான் மாத இரவு சிறப்பு தொழுகை நடைபெற்றது.  இதில் இளைஞர்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image