ப்ளாக்பாரஸ்ட் பிறந்த நாள் கேக்குக்கு பதிலாக சாதாரண கேக். வாடிக்கையாளர் அதிர்ச்சி.

April 30, 2021 mohan 0

உசிலம்பட்டியில் வாடிக்கையாளர் காஸ்டிலியான பிறந்த நாள் ப்ளாக்பாரஸ்ட் கேக் ஆர்டர் செய்ய அதற்கு பதில்; சாதாரண கேக்கை கொடுத்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் பேக்கரியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழப்புதூரில் வசித்து வருபவர் […]

கொரானா 2வது அலை காரணமாகபாதிக்கப்பட்டுள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அரிசி காய்கறி மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய மதுரை மேலமடையை சேர்ந்த மோகன்.

April 30, 2021 mohan 0

நாடு முழுவதும் கொரானா இரண்டாவது அலை மிகத் தீவிரம் அடைந்துள்ளது.கொரானா நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இதனால் பலதரப்பட்ட மக்கள் மிகவும் வாழ்வாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த […]

மதுரை திருநகர் காவல் நிலையம் அருகே ஏர்கன் (air gun) : போலீசார் பறிமுதல் செய்து விசாரணை.

April 30, 2021 mohan 0

மதுரை திருநகர் குமாரசாமி தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39) இவர் வீட்டின் பின்புறம் வெள்ளை சாக்கில் ஏர்கன் துப்பாக்கி ஒன்று இருப்பதாக காவல்நிலையத்திற்கு நேரில் சென்று புகார் கொடுத்தார்.அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த […]

கொடைரோடு அருகே போலீஸ் நண்பர் குழுவில் இருந்தவர் போலீஸ் என மிரட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு.

April 30, 2021 mohan 0

கொடைரோடு அருகே போலீஸ் போல நடித்து டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து. கேரள மாநிலத்துக்கு அட்டைப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது அந்த […]

விளாம்பட்டி அருகே பெற்றோர்களை வெறுத்து மாயமான பள்ளி மாணவிக்கு நிதி .

April 30, 2021 mohan 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே தங்கையாபுரத்தை சேர்ந்த போஸ் என்பவர் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி என்ற பெண்மணி திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு […]

நிலக்கோட்டை பேரூராட்சியில் கபசுரக் குடிநீர் வழங்கும் விழா.

April 30, 2021 mohan 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நேற்று காலை நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு தலைமையில் கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் எலுமிச்சம்பழ குடிநீர் வழங்கினார்கள். […]

கொரோனா எதிரொலி செங்கம் பகுதியில் மளிகை பொருட்கள் விலையேற்றம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

April 30, 2021 mohan 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப்புற வட்டார பகுதியில் அதிகரித்து வரும் மளிகை பொருட்கள் விலையை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, […]

தகவல் கோட்பாட்டின் தந்தை, அமெரிக்கக் கணிதவியலாளர், மின் பொறியாளர், கிளாட் எல்வுடு ஷானன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 30, 1916).

April 30, 2021 mohan 0

கிளாட் எல்வுடு ஷானன் (Claude Elwood Shannon) ஏப்ரல் 30, 1916ல் பெட்டோஸ்கியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தார். ஷானன் குடும்பம் மிச்சிகனில் உள்ள கெயிலார்ட்டில் வசித்து வந்தது. அவரது தந்தை, கிளாட் சீனியர் […]

பொருளியல் கோட்பாடுகளை வகுத்து அதை புகழ் பெறச் செய்த நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளியலாளர் தியாடர் வில்லியம் சுலட்ஸ் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 30, 1902).

April 30, 2021 mohan 0

தியாடர் வில்லியம் சுலட்ஸ் (Theodore William Ted Schultz) ஏப்ரல் 30, 1902ல் வடமேற்கு பாட்ஜர், தெற்கு டகோட்டாவில் ஒரு 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய பண்னையில் பிறந்தார். சுலட்ஸ் எட்டாவது […]

கணித உலகத்திலேயே எல்லாக் காலத்திய கணித இயலர்களுக்கும் மேல்படியில் வைக்கப்படும் சிறந்த கணித வல்லுனர், கார்ல் பிரீடிரிக் காஸ் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 30, 1777).

April 30, 2021 mohan 0

ஜொஹான் கார்ல் பிரீடிரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) ஏப்ரல் 30, 1777ல் பிரவுன்ச்வீக், டச்சி ஆஃப் பிரன்சுவிக்-வொல்பன்பெட்டலின் ஏழை, தொழிலாள வர்க்க பெற்றோருக்குப் பிறந்தார். அவரது தாயார் கல்வியறிவற்றவராக இருந்தார். அவர் […]

முடி திருத்தகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்; மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கோரிக்கை..

April 30, 2021 mohan 0

முடிதிருத்தகங்கள் (சலூன் கடைகள்) செயல்பட அனுமதிக்க வேண்டும் என மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் தென்காசி மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நகர […]

தென்காசி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள்; தொடர்பு எண்கள் அறிவிப்பு.

April 30, 2021 mohan 0

தென்காசி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் […]

கொரானாபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் மற்றும் அறிவியல் கண்காட்சி.

April 30, 2021 mohan 0

நாடு முழுவதும் குரானா இரண்டாவது அலை பொது மக்களிடையே பெரும் அச்சத்தை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு விதமான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்தி […]

கேரள ஆயுர்வேதிக் மையத்தில்இலவச ஆயுஷ்க்வாத் குடிநீர் வழங்கும் முகாம்.

April 30, 2021 mohan 0

மதுரை கே.கே.நகர் ஆர்ச் அருகில் உள்ள கேரள ஆயுர்வேதிக் கிளினிக்கில் இலவச ஆயுஷ்க்வாத் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் விழா நடந்தது.கேரள ஆயுர்வேத கிளினிக் சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.கே.பிரமோத் துவக்கி வைத்து கூறியதாவது:தற்போது […]

தொலைக்காட்சி பத்திரிக்கை செய்தி யாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் கொரானா பரிசோதனை.

April 30, 2021 mohan 0

மே இரண்டாம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அங்கீகார அட்டை வழங்குவதற்காக இன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட செய்தியாளர் […]

நோய்த்தொற்று கண்டறியும் ஸ்கேன் சென்றால் நோய்த்தொற்று வருவது உறுதி .

April 30, 2021 mohan 0

நோய்த்தொற்று கண்டறியும் ஸ்கேன் சென்டர் சென்றால் நோய்த்தொற்று வருவது உறுதி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா உணவகம், துணிக்கடை மற்றும் டீக்கடையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் சொல்லும் அரசாங்கம். மதுரை கே.கே […]

ஆலங்குளத்தில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 60 பவுன் தங்க நகைகள் கொள்ளை! போலீசார் தீவிர விசாரணை.

April 30, 2021 mohan 0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆலங்குளம் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து 60 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.60,000- கொள்ளையடித்து சென்று விட்டனர். ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

மத்திய விமான போக்குவரத்து துறை அறிவிப்பின்படி மதுரை விமான நிலையம் நாளை காலை முதல் விமான சேவைகள் ரத்து .

April 30, 2021 mohan 0

மத்திய விமான போக்குவரத்து துறை அறிவிப்பின்படி மதுரை விமான நிலையம் நாளை காலை முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை விமான சேவை […]

No Image

Receive an Oriental Girlfriend

April 30, 2021 keelai 0

Do you ever think of learning how to buy an Cookware girlfriend? You could be one of the thousands of fellas out there who dreams […]

மதுரை மாநகர் முழுவதும் குடிநீரில் தூசி நோய் பரவும் அபாயம். துரித நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி..

April 29, 2021 mohan 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீரில் வடிகட்டி எடுத்தாலும் துரு போன்ற தூசிகள் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் […]