சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருமண விழா நடைபெற்றது

March 31, 2021 0

.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். […]

ஆட்சிக்கு வந்ததும் வாஷிங் மெஷின்;செங்கம் வேட்பாளர் வாக்குறுதி

March 31, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் எம்எஸ் நைனா கண்ணு மண்மலை, முறையார் கரியமங்கலம் ,அரட்டவாடி, தண்டா , புரச ப்பட்டு ,மேல் பெண்ணாத்தூர் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் […]

அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறாது;மு.க.ஸ்டாலின் ஆலங்குளத்தில் பேச்சு..

March 31, 2021 0

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அதில் பேசிய ஸ்டாலின், பொய் பிரச்சாரம் செய்து வரும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறாது […]

திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் புதூர் மு. பூமிநாதன் உயதசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

March 31, 2021 0

மதுரை காமராஜர் சாலை 53-வார்டு சாலை பிள்ளையார் கோவில் தெருவில் வீடு வீடாக சென்று திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் புதூர் மு. பூமிநாதன் உயதசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார் அவருக்கு வழி […]

இந்த மக்கள் விரும்பாத துரோக ஆட்சியை நீங்கள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் மதுரையில் டிடிவி தினகரன் பேச்சு.

March 31, 2021 0

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவரை ஆதரித்து தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தநிலையில், மதுரை மத்திய தொகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிக்கந்தர் […]

மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி.

March 31, 2021 0

முதல்வர் பழனிச்சாமியை பற்றி விமர்சனம் செய்ததற்கு ராஜா மன்னிப்பு கேட்ட பின்னும் தொடர்ந்து போராட்டம் தொடர்வது குறித்த கேள்விக்குஇது முடிக்கப்பட வேண்டிய விஷயம் இது குறித்து தேவையில்லாத விமர்சனங்கள் எழக்கூடாது இதற்கு முன்னர் எடப்பாடி […]

இரு வேறு சம்பவங்களில் விஷம் அருந்திய ஆண் மற்றும் பெண் தற்கொலை போலீசார் விசாரணை.

March 31, 2021 0

குடும்ப பிரச்சினையால் மனமுடைந்தவர் விஷம்குடித்து தற்கொலை.மதுரைஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் திருமலை தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி 45. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த லியாகத்அலி […]

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு பட்டப்பகலில் துணிகரம் .

March 31, 2021 0

மதுரை விளாங்குடியில்சென்ற பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.பரவை கம்பன் தெருவை சேர்ந்தவர் கற்பகவல்லி 48. இவர் விளாங்குடி விவேகானந்தர் தெரு இரட்டை பாதை ரோட்டில் நடந்து சென்ற போது அடையாளம் […]

பதவியில் இருக்கவும், வழக்குகளும் இல்லாமல் இருப்பதற்காக அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. – ஹார்விப்பட்டியில் திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம்.

March 31, 2021 0

திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாயி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பொதுமக்களிடம் அவர் கூறுகையில்:ராஜன் […]

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் முடங்கிப்போன தேமுதிக வேட்பாளர் பிரச்சாரம்கூட்டணி கட்சியினர் ஆதங்கத்தில் வாக்கு சேகரிப்பு.

March 31, 2021 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க ,தே.மு.தி.க கூட்டணி வேட்பாளராக தே.மு.தி.க வேட்பாளர் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் […]

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி குடங்கள் மேல் அமர்ந்து பத்மாசனம் செய்த சிறுவன் .

March 31, 2021 0

திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் தீப மலை ஆன்மிக தொண்டு இயக்கம் ஆகியவை இணைந்து வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி […]

குடகனாறு ஆற்றின் நீரினை  முறையாக நிலக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பப்படும் அ.தி.மு.க வேட்பாளர் வாக்குறுதி.

March 31, 2021 0

நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ். தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ நிலக்கோட்டை தொகுதியில் உள்ள என்.கோயில்பட்டி, ராஜதானிகோட்டை ,ராமராஜபுரம், வத்தலகுண்டு, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர் பேசியதாவது: […]

எக்ஸ் கதிர் நிறமாலைமானி கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் வில்லியம் லாரன்சு பிராக் பிறந்த நாள் இன்று (மார்ச் 31, 1890).

March 31, 2021 0

வில்லியம் லாரன்சு பிராக் (William Lawrence Bragg) மார்ச் 31, 1890ல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் பிறந்தார். இவர்களது குடும்பம் ஆங்கிலேய வம்சாவளி எனினும் லண்டனில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை வில்லியம் ஹென்றி […]

குளோரோபில் நிறமிகள் ஆய்வு செய்த, நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் கரிம வேதியியலாளர் ஹான்ஸ் பிஷ்ஷர் நினைவு நாள் இன்று (மார்ச் 31, 1945).

March 31, 2021 0

ஹான்ஸ் பிஷ்ஷர் (Hans fischer) ஜூலை 27, 1881ல் ஜெர்மன் பிராங்பேர்ட்டின் நகரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் டாக்டர் யூஜென் பிஷ்ஷர், வைஸ்பேடனில் உள்ள கல்லெ& கோ நிறுவனத்தின் இயக்குனர், மற்றும் ஸ்டுட்கார்ட் தொழில்நுட்ப […]

அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள் இன்று (மார்ச் 31, 1997).

March 31, 2021 0

இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer) ஒகியோவில் உள்ள தொலிடோவில் ப்ரெசுபைடேரியக் குடும்பத்தில் ஜூன்26, 1914ல் பிறந்தார். இவரது தந்தை இலைமன் சுட்டிராங் சுபிட்சர் ஆவார். இவரது தாயார் பிரம்பேக் எனப்படு பிளாஞ்சிகேரி […]

உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகளில் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து வேட்பாளர்களின் முகவர்களுடன் விளக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

March 30, 2021 0

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல்6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சுடுபிடித்துள்ளது. மேலும் தேர்தல் பணிகளில் அதிகாரிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி […]

செங்கம் தொகுதியில் தபால் வாக்கு பதிவு செய்யும் அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு .

March 30, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தனி தொகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கமாக முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்காக அவர்களது இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு தபால் வாக்கு […]

சாத்தனூர் கூட்டுக் குடிநீர் மூலம் குடிநீர் பிரச்சனை தீர்த்து வைப்பேன்!தேமுதிக வேட்பாளர் அன்பு உறுதி.

March 30, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தனித்தொகுதி தேமுதிக வேட்பாளர் செங்கம் தொகுதிக்குட்பட்ட மண்மலை, பிஞ்சூர், அரட்டவாடி, தாழையூத்து, ஆகிய பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் எஸ் அன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது […]

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சசிகலா ஸ்வாமி தரிசனம் .

March 30, 2021 0

உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் மகேந்திரன்,திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆதி நாராயணன், ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் சசிகலாவிற்கு வரவேற்பளித்தனர்.ஜவஹர் ரத்தினம் எனும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் […]

உசிலம்பட்டியில் பழனிசாமி முதல்வர் பதவிக்கு பாம்பு, பல்லி மாதிரி தவந்து, ஊர்ந்து போனாரா எனவும், பாம்பு, பல்லி இல்லை அவர் ஒரு பச்சோந்தி என தேவர்சிலை முன்பு அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம்.

March 30, 2021 0

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறகிறது. இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் குக்கர் சின்னத்தில் […]