வத்தலகுண்டு அருகே கள்ளக்காதலிஆசைக்கு இணங்க மறுத்ததால் கல்லால் அடித்துக் கொலை.

வத்தலகுண்டுஅருகேகள்ளக்காதலிஆசைக்கு இணங்க மறுத்ததால் கல்லால் அடித்துக்கொலைசெய்தபோட்டோகிராபரைபோலீசார்வலைவீசிதேடிவருகின்றனர்நிலக்கோட்டை அருகே குரும்ப ஓட்டியை சேர்ந்தகுரும்ப ஊட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சுரேஷ் வயது 30 போட்டோகிராபராகபணிபுரிந்துவருகிறார்நிலக்கோட்டையைச்சேர்ந்தவிவசாயி பொன்ராஜ் மனைவி ரதிதேவி வயது 38 இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன ரதிதேவி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சுரேஷ் போட்டோ எடுக்கச் சென்றபோது ரவி தேவியுடன் பழக்கம் ஏற்பட்டது நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது கடந்த ஐந்து வருடங்களாக கள்ளக்காதல் தொடர்ந்தது இந்நிலையில் சுரேஷ் ரதிதேவியைமோட்டார் சைக்கிளில் வத்தலகுண்டு அருகே உள்ள வெரியப்ப நாயக்கன்பட்டிகாட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றார்ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார் ரதிதேவி மறுத்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ் அங்கிருந்த கல்லால் அவரது தலையில் தாக்கினார்பிரகு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார் அப்பகுதியில் இருந்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரதிதேவியை பார்த்ததும்வத்தலகுண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் பவுலோஸ்மற்றும் போலீசார் விரைந்து சென்று ரதிதேவியைதேனி கானா விளக்கு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்அங்கு சிகிச்சை பலனின்றி ரதிதேவி உயிரிழந்தார்வத்தலக்குண்டு போலீசார்இதுதொடர்பாக வழக்கு பதிந்து தப்பி ஓடிய சுரேஷை தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image