மதுரை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு:

February 20, 2021 0

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர்கள் 4 பவுன் செயினை வழிப்பறி செய்தனர் .இதுகுறித்து ,,திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை போலீசார் தேடி […]

செங்கத்தில் 1,038 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

February 20, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் செங்கம், தண்டராம்பட்டு, ஜமுனாமரத்தூா் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உள்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண […]

மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் காங்., ஆர்ப்பாட்டம்

February 20, 2021 0

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன் இன்று […]

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ள தயார் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

February 20, 2021 0

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் பதில்…மதுரை சோலை அழகுபுரத்தில் ல் அரசு சார்பில் 644 பயனாளிகளுக்கு 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலிக்குதங்கம்,வீட்டுமனைப் […]

சின்ன உடைப்பு கிராமத்தில் ஆழ்துளை குழாய் அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

February 20, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட பெருங்குடி அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.இப்பள்ளிக்கு மாணவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆழ்துளை குழாய் அமைக்க வேண்டும் என்ற தலைமையாசிரியரின் […]

வில்லாபுரத்தில் வண்ணம் பூசிய வீட்டில் ஆறரை சவரன் களவாடிய வாலிபர் 1 மணி நேரத்தில் கைது:

February 20, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் முத்தையாபிள்ளை தெருவை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேஷ் பாபு – காமேஸ்வரி, இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள். அவர்களுக்கு சொந்தமான வீட்டில் குழந்தைகளுடன் வசித்துவந்தனர்.வெங்கடேஷ் பாபுவிற்கு வில்லாபுரம் பகுதியில் கம்ப்யூட்டர் […]

(335 நாட்களுக்கு )பிறகு வெளியே வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுடன் மயில் வாகனத்தில் ரத வீதிஉலா .

February 20, 2021 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த ஆண்டு மாசி மாத கார்த்திகை உற்சவத்திற்காக வெளியில் வந்த சுப்பிரமணிய சுவாமி பின்னர் கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைத்து நிகழ்வுகளும் திருக்கோவில் […]

ஆலங்குளத்தில் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.

February 20, 2021 0

ஒத்த அளவுகளும் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சுகாதார குழுவினர் சார்பில் 6 ஹெல்த் இன்ஸ்பெக்டர் சுகாதார ஆய்வளர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள்.மற்றும் 100 நாள் […]

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர்கள் பணிக்கு 3 இடங்களுக்கு 930 பேருக்கு அழைப்பு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வம்.

February 20, 2021 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிய 3 அலுவலக உதவியாளர்கள் பணிகள் காலியாக உள்ளது . இந்த காலியிடத்தை நிரப்ப ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் லாரன்ஸ் கடந்த மாதம் இளைஞர்கள் […]

வத்தலகுண்டு அருகே கள்ளக்காதலிஆசைக்கு இணங்க மறுத்ததால் கல்லால் அடித்துக் கொலை.

February 20, 2021 0

வத்தலகுண்டுஅருகேகள்ளக்காதலிஆசைக்கு இணங்க மறுத்ததால் கல்லால் அடித்துக்கொலைசெய்தபோட்டோகிராபரைபோலீசார்வலைவீசிதேடிவருகின்றனர்நிலக்கோட்டை அருகே குரும்ப ஓட்டியை சேர்ந்தகுரும்ப ஊட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சுரேஷ் வயது 30 போட்டோகிராபராகபணிபுரிந்துவருகிறார்நிலக்கோட்டையைச்சேர்ந்தவிவசாயி பொன்ராஜ் மனைவி ரதிதேவி வயது 38 இவர்களுக்கு இரண்டு பெண் […]

அதிமுக அரசு மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறது .

February 20, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி எஸ்.எஸ்.திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் வருவாய்த்துறை சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 358 பயனாளிகளுக்கு ரூபாய் 96.29 லட்சம் மதிப்பில் […]

மேரி கியூரிக்குப் பிறகு அணுக்கரு மாதிரி ஒன்றை உருவாக்கியதற்காக, நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண் இயற்பியல் அறிஞர் மரியா கோயெப்பெர்ட் மேயர் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 20, 1972).

February 20, 2021 0

மரியா கோயெப்பெர்ட் மேயர் (Maria Goeppert Meyer) ஜூன் 28, 1906ல் ஜெர்மனியில் மேல் சைலேசியா (போலந்து) பகுதியில் கட்டோவிட்சு என்ற ஊரில் பிறந்தார். பிரெடெரிக் கோயெப்பெர்ட்-மரியா நீ உல்ப் என்ற இணையரின் ஒரே […]

அணுவியல், இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்த லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 20, 1844).

February 20, 2021 0

லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் (Ludwig Eduard Boltzmann) பிப்ரவரி 20, 1844ல் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியென்னாவில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி. தாயும் பாட்டியும் கடிகாரம் விற்பனை செய்யும் […]

செங்கம் பகுதியில் நள்ளிரவில் திடீர் மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.

February 20, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் பகுதியில் இரண்டு வாரங்களாக அதிக வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்து வந்த நிலையில் தற்போது செங்கம் சுற்றுவட்டார பகுதிகளான சாத்தனூர் வீரணம் கொழுந்தம்பட்டு தரடாப்பட்டு மேல் […]