தீயில் கருகி பலியான மாற்றுத்திறனாளி .

February 28, 2021 0

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே முனுசுவலசையைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் முனியசாமி, 42. மாற்றுத்திறனாளி. நேற்றிரவு வீடு சாப்பாட்டை முடித்து விட்டு தனது குடிசை வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் சிம்னி விளக்கு கவிழ்ந்து […]

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும்அலுவலர் நியமனம்.

February 28, 2021 0

வேலூர். பிப்.28 – வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் நியமனம் செய்து உள்ளார்.அதன் படி காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு தனித்துணை ஆட்சியர் புண்ணியகோட்டி […]

உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை மூன்றும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.இன்போசிஸ் அதிகாரி அத்யாஷா நந்தூரி அறிவுரை

February 28, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஓட்டகுடிசல் பகுதியில் உள்ள ஷாஸம்மாள் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி தலைவர் ஷெரின் குமரன், தாளாளர் லாவண்யா குமரன், முன்னிலை […]

தையல் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தையல் தொழிலாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் .

February 28, 2021 0

மனிதர்கள் விதவிதமாக நாகரிக டிசைன் டிசைனாக வண்ணமயமாகஉடுத்தும் ஆடைகளுக்கு தையல் தொழிலாளர்கள் முக்கிய அங்கமாக திகழ்கின்றனர்.அந்த வகையில் இன்று தையல் கலைஞர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதனைக் கொண்டாடும் வகையில் மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள […]

பட்டாசு ஆலை இடிபாடுகளை அகற்றும் போது வெடி விபத்து…ஜேசிபி வாகன ஓட்டுனர் காயம்…

February 28, 2021 0

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள துசைச்சாமிபுரத்தில் கடந்த 13ம் தேதி, கிருஷ்ணசாமி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில், மருந்து அலசும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளி சுரேஷ் என்பவர் படுகாயமடைந்தார். விபத்தால் […]

அய்யப்பநாயக்கன்பட்டியில் உள்ள பெத்தன்னசாமி கோவில் மாசி திருவிழாவையொட்டி ஜல்லிகட்டு.

February 28, 2021 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் உள்ள பெத்தன்னசாமி கோவில் மாசி திருவிழாவையொட்டி கோலாகலமாக ஜல்லிகட்டு நடைபெற்றது. தொடங்கிய ஜல்லிகட்டு  மணிவரை நடைபெற்றது.. இதில் முன்பதிவு செய்யபட்ட 200 வீரர்களுக்கும், 650 காளைகளுக்கும் மருத்துவ […]

இராஜபாளையம் நடிகை கௌதமி வேட்பாளர் என தமிழக BJP தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேச்சால் கூட்டணி கட்சியினர் குழப்பம்.

February 28, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி மேலிடத் தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் பாஜக வின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.முன்னதாக மலர்மாலை அணிவித்து பாஜக […]

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு அனைத்து கட்சி சார்பில் நினைவஞ்சலி.

February 28, 2021 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு இருந்து அனைத்து கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா .பாண்டியன் மறைவுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சி தொண்டர் […]

992 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பேட்டி.

February 28, 2021 0

2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உதவி தேர்தல் அலுவலர்கள், […]

சாலை விபத்தில் மூளைசாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.இதயம் , நுரையீரல் விமானம் மூலம் சென்னை சென்றது.

February 28, 2021 0

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பனசம்மா கோட்டையைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவரது மனைவி முத்துச்செல்வி இவர்களுக்கு தமிழ்மணி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர் .இதில் தமிழ்மணி (வயது 21) பிஎஸ்சி கேட்டரிங் […]

வேலூர் அருகே சாத்தான்குளம் மலைகிராமத்தில் ஆம்புலன்ஸில் குவா! குவா!

February 28, 2021 0

வேலூர் மாவட்டம் அனைக்கட்டு தாலுகா, பீஞ்சமந்தையை அடுத்த சாத்தான்குளம் என்ற மலை கிராமத்தில் இருந்து 108 கட்டுப்பாடு அறைக்கு இன்று காலை 9:49மணிக்கு பிரசவ வலி தொடர்பாக அவசர அழைப்பு வந்தது. உடனடியாக பீஞ்சமந்தை […]

நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல்

February 28, 2021 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நிலக்கோட்டை பஸ் நிலையம் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் நிலக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்திற்கு நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா தலைமையில் அதிகாரிகள் சென்று சீல் […]

மீக்கடத்துத்திறன் குறித்து ஆய்வு செய்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லியோன் கூப்பர் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 28, 1930).

February 28, 2021 0

லியோன் என் கூப்பர் (Leon N ) பிப்ரவரி 28, 1930ல் நியூயார்க், ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். கூப்பர் 1947 ஆம் ஆண்டில் பிராங்க்ஸ் அறிவியலுக்கான உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1951ல் இளங்கலைப் […]

தேசிய அறிவியல் தினம் இன்று- ஆசியாவின் முதல் தமிழக (திருச்சி) நோபல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன் (C.V. Raman) ராமன் விளைவை உலகுக்கு அறிவித்த தினம் இன்று (பிப்ரவரி 28, 1928),

February 28, 2021 0

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி […]

கீழக்கரை அரசு மருத்துவமனையில் அமரர் அறை (Mortuary Room) அமைக்க விடுதலை சிறுத்தை கட்சி ஆட்சியரிடம் மனு..

February 27, 2021 0

கீழக்கரை தாலுகாவாக மாறிய நிலையில், தினமும் பல நூறு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையில், எதிர்பாராத விதமாக உயிர் இழந்தவர்களின் உடலை பாதுகாக்க எந்த வித வசதியும் இல்லாத சூழலே உள்ளது.  அமரர் அறை […]

ஜவ்வாதுமலை பகுதியில் அம்மா மினி கிளினிக் தொடக்கம்.

February 27, 2021 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை பகுதி மக்களின் நலன் கருதி சீரிய முயற்சியினால் ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றியம் கிளையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் துவக்க அரசு ஆணையிட்டது. அதன்படி ஜமுனாமரத்தூர்தெற்கு ஒன்றிய […]

ஆம்பூரில் மூன்றாம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.

February 27, 2021 0

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லை கண்ணன் என்பவர் இருந்து வருகின்றார்கண்ணனின் மகன் அனுஷ் (8) இவரின் வீட்டு கழிவறையில் மின் ஒயர் அறுந்து உள்ளது.இதை கவனிக்காத அனுஷ் கழிவறைக்கு சென்று உள்ளார்.அங்கு அறுந்துகிடந்த மின்கம்பியை […]

துரைமுருகளை எதிர்த்து போட்டியார்?

February 27, 2021 0

வேலூர் மாவட்டம் காட்பாடி திமுக எம் எல்ஏ & பொதுச்செயலாளர் துரைமுருகனை எதிர்த்து தொகுதியில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் & வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் எம்.ஆனந்தன் […]

திருகோஷ்டியூர் திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகளை இயக்கும் .

February 27, 2021 0

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் கோவில் திருவிழாவில் இன்று நடைபெறக்கூடிய விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் தமிழ்நாடு […]

வெள்ளைமலைப்பட்டியில் பண்ணை தோட்டத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

February 27, 2021 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலாமானார். அவரது உடல் மருத்துவமணையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று அதிகாலையில் அவரது சொந்த ஊரான […]