மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா.தலைமையில்போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாநகர் காவல் ஆணையர்பிரேம் ஆனந்த் சின்ஹாதலைமையில்1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகையை ஒட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன்ஜல்லிக் கட்டு நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் ஜல்லிக் கட்டு நடைபெறும் பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image