பணிநிரந்தரம் செய்ய வேண்டி நாக்கில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி படத்தை வரைந்த பகுதிநேர ஆசிரியர்.

November 30, 2020 0

திருவண்ணாமலை அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த செல்வம் சிவனார்தாங்கல் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவத்தை தன் […]

உசிலம்பட்டி அருகே இரண்டு ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து காலி குடங்களை வைத்து கிராம மக்கள் சாலை மறியல்

November 30, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேலச்செம்பட்டி காலணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவர குடிநீர் கிடைக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குடிநீர் கேட்டு கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி […]

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருநாள்.சாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர்.

November 30, 2020 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் பெளர்ணமி நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான […]

மதுரையில் வீட்டுக்குள் குழந்தை பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ அருகில் இருந்த சானிடைசரில் தீப்பொறி பட்டு தீ பற்றி எரிந்தது

November 30, 2020 0

மதுரை கிரீன்விச் அபார்ட்மெண்ட் மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது இங்கு மருந்து விற்பனையாளர் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார் விக்னேஷ் கார்த்திகை தீப திருநாள் காக்க தன்மகன் கேட்டதற்காக மத்தாப்பு மற்றும் சிறியரக […]

மதுரையில் மைக்ரோ பைனான்ஸில்முதலீடு செய்வதாக கூறி 14 லட்சம் மோசடி 3 பெண்கள் உள்பட 4 பேரிடம் போலீஸ் விசாரணை

November 30, 2020 0

மதுரை மைக்ரோ பைனான்ஸில் முதலீடு செய்வதாக கூறி 14 லட்சம் மோசடி செய்ததாக 3 பெண்கள் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமேஸ்வரம் கல்லிமலை தெருவை சேர்ந்தவர் நாகேஸ்வரி .இவரிடம் மதுரை […]

மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் மகளை கீழே தள்ளி 6 பவுன் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை……..

November 30, 2020 0

மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் மகளை கீழே தள்ளி 6 பவுன் செயின் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சோழவந்தான் யோக நகரைச்சேர்ந்தவர் அமலிங்க நாகமணி 35 .இவரும் இவருடைய […]

மதுரையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது.

November 30, 2020 0

மதுரை வைத்தியநாத புரத்தில் பணம் வைத்து சூதாடுவதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தபோது 6 பேர்பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து […]

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது போலீசார் அதிரடி

November 30, 2020 0

மதுரை மீனாட்சி நகர் ஈபி ஆபீஸ் அருகே கஞ்சா விற்பனை செய்த கீழ் மதுரையைச் சேர்ந்த சூர்யா 19 என்ற வாலிபரை தெப்பக்குளம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]

நிவர் புயல் நிவாரணம் காட்பாடி, பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் வழங்கினர்

November 30, 2020 0

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கீரைசாத்து பகுதி மோகனின் பண்ணை கோழி 1150 வெள்ளத்தால் அழிந்தன. அதற்கான அரசின் நிவாரண தொகையை காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் 1 லட்சத்து ஆயிரத்து 500 ரூபாயை மோகனிடம் […]

சுரண்டை சாம்பவர் வடகரையில் உதயநிதி பிறந்த நாள் விழா;பெண்கள் கோவிலில் வழிபாடு-ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கல்..

November 30, 2020 0

சுரண்டை சாம்பவர் வடகரை பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. சுரண்டையில் பெண்கள் கோவிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். சாம்பவர் வடகரையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி […]

சுரண்டை அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி.

November 30, 2020 0

வீரகேரளம்புதூர் தாலுகாவில் மின்னல் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. தலைமையிடத்து துணை தாசில்தார் மைதீன் பட்டாணி வழங்கினார்.தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சோலைசேரி, பாரதி […]

உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம்உச்சிப்புளியில்திமுக., ரத்த தான முகாம்

November 30, 2020 0

திமுக., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக., சார்பில் உச்சிப்புளியில் ரத்த தான முகாம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர் […]

2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது

November 30, 2020 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவையட்டி இன்று 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே […]

உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் மற்றும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய சர் ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று (நவம்பர் 30, 1859).

November 30, 2020 0

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) நவம்பர் 30, 1859ல் இன்றைய பங்களாதேஷில், டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். போஸ் தமது துவக்கக் […]

பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் நினைவு தினம் இன்று (நவம்பர் 30, 1830).

November 30, 2020 0

யோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) மே 5, 1752ல் தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் கோட்டிங்கனில் புவிப்பரப்பியல், இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராக விளங்கினார். […]

உசிலம்பட்டியில் ஐந்து பைசாவிற்கு ஒரு கிலோ கோழி கறி

November 30, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் பிராய்லர் கோழி இறைக்கடை நிறுவனம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் புதிய கிளையை இன்று திறந்தது.இந்த கடையின் திறப்புவிழாவை முன்னிட்டு திறப்புவிழா சலுகையாக ஐந்து […]

ராஜக்காப்பட்டி 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கோட்டாட்சியர் ராஜ்குமார் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

November 29, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டி கிராமத்தை அடர்வன காடுகளாக மாற்று முயற்சியாக அந்த பகுதியைச் சேர்ந்த அமமுக ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபால்ராஜ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோர்கள் ஈடுபட்டுள்ளனர். தங்களது […]

உதயநிதி ஸ்டாலின்பிறந்த தினம் மண்டபம்திமுக., நலத்திட்ட உதவி

November 29, 2020 0

திமுக., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி திமுக., சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மண்டபம் பேரூர் செயலாளர் டி.ராஜா தலைமை வகித்தார். நலத்திட்ட உதவிகளை […]

வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி கார்த்திகை தீப திருவிழா

November 29, 2020 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் உச்ச கட்ட நிகழ்வான பரணி தீபம் அதிகாலை ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ந் தேதி முதல் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. 10வது நாளான பரணி […]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

November 29, 2020 0

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ஆணையர் சிவ பிரசாத் தலைமையில் 3 காவல் உதவி ஆணையாளர்கள் தலைமையில் 12 ஆய்வாளர்கள் 25 சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் 250 போலீசார் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு […]