Home செய்திகள் புதியதாக வரையறுக்கப்பட்ட லாக்டவுன்: தமிழகம் 8 மண்டலமாக பிரிப்பு; எந்தெந்த மாவட்டங்கள் மண்டலங்கள் ஒர் பாா்வை: ஒரே மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவை இல்லை…

புதியதாக வரையறுக்கப்பட்ட லாக்டவுன்: தமிழகம் 8 மண்டலமாக பிரிப்பு; எந்தெந்த மாவட்டங்கள் மண்டலங்கள் ஒர் பாா்வை: ஒரே மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவை இல்லை…

by Askar

புதியதாக வரையறுக்கப்பட்ட லாக்டவுன்: தமிழகம் 8 மண்டலமாக பிரிப்பு; எந்தெந்த மாவட்டங்கள் மண்டலங்கள் ஒர் பாா்வை: ஒரே மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவை இல்லை…

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நுழையவோ அல்லது தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லவும் 8 மண்டலத்திற்கு இடையேயும் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் தேவை.

1வது மண்டலம்!

  • கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் திருப்பூர்.

2வது மண்டலம்! 

  • தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி.

3வது மண்டலம்!

  • விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி.

4வது மண்டலம்!

  • நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை.

5வது மண்டலம்!

  • திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம்.

6வது மண்டலம்!

  • தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி.

7வது மண்டலம்!

  • காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.

8வது மண்டலம்!

  • சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.

மண்டலம் 7 மற்றும் 8 தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பேருந்து போக்குவரத்து 60 சதவிகித இருக்கைகளுடன் செயல்படும்.

அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர மண்டலங்களுக்கு இடையேயும் வெளி மாநிலங்களுக்கும் பேருந்து போக்குவரத்து தடை தொடர்கிறது.

வருகிற 08/06/20 தேதி முதல்,

  • தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதி.
  • ஹோட்டல்களிலும் வாடிக்கையாளர்கள் அனுமதி.
  • வாடகை மற்றும் டாக்ஸி கார்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகள் மட்டுமே அணுமதி.
  • ஆட்டோகளில் மற்றும் சைக்கிள் ரிக்ஷாவில் 2 பயணிகளுக்கு அனுமதி.
  • அனுமதிக்கப்பட்ட ஹோட்டல் மற்றும் அழகு நிலையங்கள் முடிதிருத்தும் நிலையங்களில் குளிர்சாதன வசதி இருந்தாலும் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!