டெல்டா மாவட்டங்களுக்கு புதியமின் பாதை:-அமைச்சர் தங்கமணிக்கு மு.தமிமுன் அன்சாரி MLA நன்றி.!

April 30, 2020 Askar 0

டெல்டா மாவட்டங்களுக்கு புதியமின் பாதை:-அமைச்சர் தங்கமணிக்கு மு.தமிமுன் அன்சாரி MLA நன்றி.! அடிக்கடி மின் தட்டுப்பாடு ஏற்படும் டெல்டா மாவட்டங்களுக்கு சீரான மின் வினியோகம் செய்யும் வகையில் நெய்வேலி – கடலங்குடி இடையே புதிய […]

கொரோனா வைரஸிலிருந்து போலீசார் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இராஜபாளையம் பகுதி காவலர்களுக்குகு யோகா பயிற்சி..

April 30, 2020 ஆசிரியர் 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு டாக்டர் அமுதா இராஜபாளையம் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டு அதில் பாதிக்கப்பட்டவர்கள் முழு சிகிச்சைக்கு பின் குணமடைந்து […]

சிவகாசியில் ஓட்டுநர்களுக்கு த அரிசி வழங்கும் நிகழ்ச்சி..அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கிவைத்தார்…

April 30, 2020 ஆசிரியர் 0

சிவகாசி மற்றும் திருத்தங்கல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்கள் அதன் உதவியாளர்கள் என ஆயிரம் நபர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியை தமிழக […]

உதவி ஆய்வாளரின் மனித நேயம் – பாராட்டிய பொதுமக்கள்..

April 30, 2020 ஆசிரியர் 0

மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் தனது மாமியார் உசிலம்பட்டி அருகேயுள்ள ஏழுமலை கிராமத்தில் உடல்நலக்குறைவால் இறந்துவிடுட்டார். எனவே அங்கு நடைபெறும் ஈமக்காரியங்களில் கலந்த கொள்ள தனது மனைவி ஜோதி மற்றும் மூன்று […]

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு:-உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..

April 30, 2020 Askar 0

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு:-உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி.. கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கி, புவிசார் குறியீடு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என, கோவில்பட்டி கடலைமிட்டாய் […]

தேனி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை மூன்று பேர் கைது.. 

April 30, 2020 Askar 0

தேனி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை மூன்று பேர் கைது.. தேனி மாவட்டம் தேவாரம் அருகில் பல்லவராயன்பட்டி சேர்ந்த முருகன் கண்ணகி என்ற தம்பதியருக்கு ராஜேஷ் என்ற மகனும் லாவண்யா என்ற […]

நிலக்கோட்டையில் தி.மு.க. சார்பில் 1000 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவி

April 30, 2020 mohan 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட துள்ளுப்பட்டி, கொங்கர்குளம் ஆகிய 2 கிராமங்களில் உள்ள 1000 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு , காய்கறிகள் மற்றும் மிளகாய் பொடி உள்ளிட்ட உணவு […]

திமுக சார்பில் 600 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் மற்றும் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது

April 30, 2020 mohan 0

கொரோனா கிருமி நோய்தொற்று காரணமாக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 37 நாளான இன்று வாழ்வாதாரம் இழந்து வாழும் மக்களுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவிகள் வழங்கி வரும் நிலையில் […]

வாணியம்பாடியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது

April 30, 2020 mohan 0

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை சாலை அருகே உள்ள வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகம் அருகில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். விழுந்த அவரை அருகிலிருந்த ஊர்க்காவல் படையை […]

சேய்தி எதிரொலி.ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077.மதுரை ஆட்சியர் அறிவிப்பு.

April 30, 2020 mohan 0

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்லாது தமிழகத்தையும் விட்டு வைக்க வில்லை, இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் […]

அரசிடம் நிவாரணம் கோரும் இலங்கை அகதிகள்

April 30, 2020 mohan 0

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 466 குடும்பங்கள் உள்ளன. இதில் 592 பெண்கள், 629 ஆண்கள், 136 ஆண் குழந்தைகள், 133 பெண் குழந்தைகள் என 1,490 பேர் தங்கி உள்ளனர். […]

புயலால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நவாஸ்கனி எம்பி கோரிக்கை

April 30, 2020 mohan 0

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் நேற்றிரவு ஏற்பட்ட புயலினால் 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.ஏற்கனவே ஊரடங்கு உத்தரவின் காரணமாக இரண்டு மாதங்களாக வருமானமின்றி தவிக்கும் மீனவர்களுக்கு, தற்போது ஏற்பட்டிருக்கும் […]

திருக்குர்ஆன் வசனத்தை செவிமடுத்த உமர்(ரலி) அவர்களின் மாபெரும் பிம்பம்! – ரமலான் சிந்தனை – 7..

April 30, 2020 ஆசிரியர் 0

இஸ்லாத்தை அல்லாஹ் தனது இறுதி நபியாம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாயிலாக முழுமைப் படுத்துகிறான், நபிகளாரும் தம் இறுதி ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு இறுதிப் பேருரையும் நிகழ்த்தி விடுகிறார்கள். காலங்கள் செல்கின்றன, இஸ்லாம் அழகாக […]

புற நகரில் 144 தடை உத்தரவை மீறிய 9711 பேர் மீது வழக்குப்பதிவு

April 30, 2020 mohan 0

கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 29.04.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 9711 நபர்கள் மீது மதுரை […]

144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை….

April 30, 2020 mohan 0

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் கொரோனா […]

கோட்டூர் ஊராட்சி பணியாளர்களுக்கு கொரானா நிவாரண உதவி

April 30, 2020 mohan 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர்களுக்கு கொரானா வைரஸ் […]

காட்பாடி அருகே போலி மருத்துவர் 2 பேர் கைது. 3 கிளினிக்கு சீல்

April 30, 2020 mohan 0

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டு கிராமத்தில் போலீ மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக மருத்துவ துறைக்கு தகவல் கிடைத்தது அதன் படி வேலூர் தலைமை அரசு மருத்துவ அலுவலர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் ஒரு குழுவும் […]

கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதா?-வைகோ கண்டனம்..

April 30, 2020 Askar 0

கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதா?-வைகோ கண்டனம்.. அரியானா மத்தியப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில், பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி), கொரோனா பேரிடரால் […]

பூம்புகார் எம்எல்ஏ 380 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கினார்

April 30, 2020 mohan 0

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட 57 ஊராட்சிகளுக்கு பூம்புகார் சட்டமன்ற தொகுதி ஆஇஅதிமுக உறுப்பினர் எஸ் பவுன்ராஜ் தனது சொந்த நிதியிலிருந்து 380 தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள் […]

அத்தியாவசிய மற்றும் காய்கறி வாங்க குவிந்த மக்கள்.

April 30, 2020 mohan 0

கடந்த 4 நாட்களாக மதுரை உள்ளிட்ட 4 மாநகராட்சிக்கு கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில்  அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக ஒருநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி […]