Home செய்திகள் காணாமல் போன காஃபிடே நிறுவன அதிபர் வி.ஜி.சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு

காணாமல் போன காஃபிடே நிறுவன அதிபர் வி.ஜி.சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு

by mohan

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் மருமகனும் காஃபிடே நிறுவன உரிமையாளர் சித்தார்த்தா கடந்த திங்கள்கிழமை மாலை நேத்ராவதி ஆற்றில் குதித்த தாக தெரிகிறது.ஒன்றரை நாட்களாக தேடுதல் பணியில் தற்போது சித்தார்த்தா உடல் கிடைத்து உள்ளது.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!