திருநெல்வேலி சரகத்தின் புதிய டி.ஐ.ஜி யாக பிரவீன்குமார் அபினபு பொறுப்பேற்பு…

June 30, 2019 0

திருநெல்வேலி சரகத்தின் புதிய டி.ஐ.ஜியாக பிரவீன்குமார் அபினபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக டி.ஐ.ஜியாக இருந்த கபில்குமார் சாரட்கர் சென்னைக்கு சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் சென்னையில் சி.பி.சி.ஐ.டி மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த […]

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி.

June 30, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி இராமநாதபுரம் இராமலிங்கா யோகா சென்டரில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி மக்கள் […]

பிளஸ் 2 மாணாக்கர் அனைவருக்கும் இலவச லேப் டாப் .அமைச்சர் மணிகண்டன் உறுதி

June 30, 2019 0

இராமநாதபுரம் வட்டாரத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவியர் 1,391 பேர் திருப்புல்லாணி வட்டாரத்தில்பிளஸ் 2 மாணவ, மாணவியர் 836 பேருக்கு அரசின் இலவச லேப் டாப்கள், 136 உயர்நிலை, மேல்நிலை பள்ளி களுக்கு உயர் […]

ராமநாதபுரத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் கருத்தரங்கு

June 30, 2019 0

தமிழக பள்ளி கல்வித்துறை, ஜூனியர் ரெட் கிராஸ் தமிழ்நாடு சார்பில் ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர்களுக்கு மாநில அளவிலான கருத்தரங்கு ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ராமநாதபுரம் முதன்மை கல்வி […]

உச்சிப்புளி ரயில் நிலையத்தில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி ஆய்வு

June 30, 2019 0

ராமநாதபுரம் – மண்டபம் இடையே உச்சிப்புளியில் ரயில் நிலையம் உள்ளது . ராமேஸ்வரம் – மதுரை, ராமேஸ்வரம் – திருச்சி பாசஞ்சர் ரயில்கள் மட்டும் உச்சிப்புளி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. உச்சிப்புளி மக்கள் […]

சதுரகிரி கோயிலில் பக்தர் ஒருவர் உயிரிழப்பு.

June 30, 2019 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு சென்ற விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு. செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

சென்னை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் மகனை கைது செய்ய ஆணையர் உத்தரவு

June 30, 2019 0

சென்னையில் நேற்று இரவு அண்ணாநகர் காவல் ஆய்வாளர் மகன் நன்றாக குடித்துவிட்டு தனது ஜோடியுடன் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டான் இது சமூக ஊடக தளங்களில் வைர லாக பரவியது.இதையெடுத்து சென்னை மாநகர காவல்துறை […]

மாற்றுத்திறனாளிகள் கால வரையற்ற போராட்டம் நடத்த TARATDAC மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

June 30, 2019 0

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் மாநில தலைமை அலுவகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ஜான்சிராணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் […]

வேலூர் மாவட்டத்தில் 7 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை அறிவிப்பு

June 30, 2019 0

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தரமற்ற 89 கல்லூரிகளின் பெயர்களை வெளியிட்டு உள்ளது. அதில் வேலூர் மாவட்டத்தில் 7 பொறியியல் கல்லூரிகள் இடம் பெற்று உள்ளன. அவையாவனஅன்னை மீரா காலேஜ் ஆப் இஞ்னியரிங் (1137) […]

தேனி – மேல்மங்கம் வழங்கு வாய்க்காலை குடி மராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி

June 30, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் மேல்மங்கலம் கிராமம் மேல்மங்கம் வழங்கு வாய்க்காலை குடி மராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி செய்தல் 90 லட்சம் மதிப்பீட்டின் கீழ் மேல்மங்கலம் வராகநதி ராஜவாய்க்கால் பாசன நீரினை […]

காவல் நிலையத்திற்கு களப்பயணம் . காவல் நிலையத்தை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

June 30, 2019 0

சாதாரணமாக அந்த காலத்தில் நம் வீடுகளில் காவல் நிலையம் சென்று வந்தாலே குளித்து விட்டுத்தான் வீட்டுக்குள்வருவார்கள்.காவலர்களே என்றாலே சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஒரு பயம் உண்டு.அதனை போக்கவவும்,காவல் நிலையத்தை அறிந்து கொள்ளவவும் […]

மதுரை – மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை

June 30, 2019 0

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் முன்பு மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. சுவாமி சிவ யோகானந்தா, ஸ்ரீ ராமகிருஷ்ணன் வக்கீல், ஸ்ரீ jaganatha அய்யங்கார், ஸ்ரீ p.s.g. கிருஷ்ண அய்யர், smt. கிருஷ்ணவேணி, […]

மதுரை – கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டாஸ்”

June 30, 2019 0

மதுரை மாநகர் அவனியாபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துசெல்வம் இவர் கொலை வழக்கில் ஈடுபட்டு வந்ததால் மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு […]

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து

June 30, 2019 0

சிவகாசி அருகே சொக்க விங்கபுரத்தில் சிவகாசியை சேர்ந்த கிரகதுரை என்பவருக்கு சொந்தமான சில்வர் கேப் வெடி தொழிற்சாலை இயங்கி வருகிறது.மாலை தீடிரென வெடி விபத்து ஏற்பட்டு 3 அறைகள் தரை மட்டமாயின மேலும் காற்று […]

வில் மெடல்ஸ் உலக சாதனையில் இடம்பெற்ற தேனி சிறுவன்!

June 30, 2019 0

தேனி மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்த 1 வயது 7 மாதம் ஆன சிறுவன் முகமது நதீம். 28/6/2019 அன்று தேனியில் K.K.S மஹாலில் இச்சிறுவனின் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. 1 நிமிடத்தில் 30 […]

நிலக்கோட்டை – அணை பட்டியில் போலீசை கண்டித்து சாலை மறியல்

June 29, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி , அணைப்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராம நிர்வாகம் அலுவலகம் உள்ளது.                               இந்த அலுவலகம் முன்பு நேற்று அணைப்பட்டி காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் பாண்டி முருகன் […]

திருப்பரங்குன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டும் திருச்சி முகாமிற்கு வனத்துறையால் கொண்டு செல்லாத யானை .

June 29, 2019 0

அந்தமானை சேர்ந்தவர் மாசங் இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மதுரையை சேர்ந்த இந்திரா என்பவருக்கு மாலாச்சி என்கின்ற பெண் யானையை அன்பளிப்பாக வழங்கினார் இந்த யானையை தெருக்களில் வைத்து பிச்சை எடுக்க வைத்ததாக […]

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

June 29, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றது.                       சிறப்பு கிராம சபை கூட்டம் தொழிலாளர்களின் நலவாரியங்களில் உள்ள தொழிலாளர்கள் பற்றிய […]

ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை கணக்கில் வராத ஒரு லட்சம் பணம் பிடிபட்டது

June 29, 2019 0

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையினை கொண்டு உள்ளது. இதற்கான வட்டாட்சியர் அலுவலகம் ஆண்டிப்பட்டியில் உள்ளது. இங்கு தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, சமூக நலத்துறை பிரிவு, […]

சிவகாசியில் தனியார் மருத்துவ மனை ஸ்கேன் சென்டர் சீல் வைப்பு

June 29, 2019 0

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி மேற்கு ரத வீதியில் ஞானதுரை என்ற பெயரில் மருத்துவ மனை இயங்கி வருகிறது. இதில் கருணா ஞானதுரை என்ற ( பெண் டாக்டர் ) செயல் பட்டு வந்தார்.இவர் இறந்து விட்டார். […]