Home அறிவிப்புகள்அரசு அறிவிப்பு ஏப்ரல் 5 முதல் 14ம் தேதி வரை அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

ஏப்ரல் 5 முதல் 14ம் தேதி வரை அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

by ஆசிரியர்

பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் – அரக்கோணம் – வேலூர் வழித்தடத்தில் வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அரக்கோணம் – தக்கோலம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதனால்

வேலூர் – அரக்கோணம் (56014),

அரக்கோணம் – வேலூர் (56013),

சென்ட்ரல் – அரக்கோணம் (56001),

அரக்கோணம் – சென்ட்ரல் (56002),

மூர் மார்க்கெட் – திருப்பதி (66047),

திருப்பதி- மூர் மார்க்கெட் (66048) உள்ளிட்ட ரயில்கள் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

14ம் தேதி முதல்..

அரக்கோணம் – காட்பாடி (56007, 56008),

அரக்கோணம் – வேலூர் (56009, 56010),

அரக்கோணம் – காட்பாடி (56011, 56012),

கடற்கரை – வேலூர் (66018, 66017),

மூர் மார்க்கெட் – அரக்கோணம் (66015),

அரக்கோணம் – திருப்பதி (66039),

திருப்பதி – நெல்லூர் (66033),

நெல்லூர் – சூலூர்பேட்டை (66036),

சூலூர் பேட்டை – மூர் மார்க்கெட் (66038),

மூர் மார்கெட் – சூலூர் பேட்டை (66035),

சூலூர் பேட்டை – நெல்லூர் (66037),

நெல்லூர் – திருப்பதி (66034),

திருப்பதி – அரக்கோணம் (66040),

அரக்கோணம் – மூர் மார்க்கெட் (66014),

மூர் மார்க்கெட் – அரக்கோணம் (66021)

உள்ளிட்ட ரயில்களில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

14ம் தேதி அரக்கோணம் – கேஎஸ்ஆர் பெங்களூரு (56261, 56262) ரயில் அரக்கோணம் – காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.

இதைப் போன்று

காட்பாடி – அரக்கோணம் (56007, 56007) ரயில் சித்தேரி – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம் – கடப்பா (56007, 56012) ரயில் திருத்தணி – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு – அரக்கோணம் (56006, 56005) ரயில் திருமால்பூர் – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி – திருப்பதி (56041, 56042) ரயில் செங்கல்பட்டு – திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது.

சேலம் – அரக்கோணம் (66020, 66019) ரயில் அரக்கோணம் – காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!