Home அறிவிப்புகள் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (07/01/2019) புறப்படும் நேரம் மாற்றம் ..

திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (07/01/2019) புறப்படும் நேரம் மாற்றம் ..

by ஆசிரியர்

இன்று (07.01.2019) மாலை 04.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண்.16780 ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்று (07.01.2019) இரவு 11.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

செய்தி:- முருகன். இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!