மழையால் கீழக்கரை சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமா நகராட்சி??

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பருவ மழை பெய்து வருகிறது.  இதனால் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்து பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரம்ப்பட்டு வருகிறார்கள்.

நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் இன்று (ஞாயிறு) விடுமுறை என்பதால் அடுத்த நாள் சாலையை சரி செய்வதாக பதில் தருகிறார்கள்.  இராமநாதபுரத்தில் மழைக்காக செய்த முன்னேற்பாடு பணிகள் கீழக்கரைக்கு பொருந்தாதா??? அல்லது பணியாளர்கள் விடுமுறை கழிந்து வரும் வரை பொது மக்கள் அவதிப்பட வேண்டுமா??.

தகவல்:- மக்கள் டீம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..