Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கேரள மக்களுக்கு வீதி வீதியாக சென்றும் நிதி வசூல் செய்யும் நாசா அமைப்பு..வீடியோ..

கேரள மக்களுக்கு வீதி வீதியாக சென்றும் நிதி வசூல் செய்யும் நாசா அமைப்பு..வீடியோ..

by ஆசிரியர்

கேரள மக்களுக்காக தமிழகத்தில் பல தன்னார்வ அமைப்புகள் உதவிகள் பல செய்து வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரு சமூக தல அமைப்பான நாசா (NASA – NORTH STREET ASSOCIATE FOR SOCIAL ACTIVITIES) தெருக்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் கேரள மக்களின் இன்னல்களை எடுத்து கூறி நிதியும், பொருட்களும் வசூல் செய்து வருகிறார்கள். இவர்களின் செயல்பாடு நிச்சயமாக பாராட்டுக்குரியது.

———————////————-_———/___////

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!