பாராட்ட பட வேண்டிய திருவாட்டி பெ.அமுதா..

கலைஞர் நேற்று (07/08/2018) முதல் இன்று அவருடைய உடல் அடக்கம் நடைபெறும் வரை பம்பரமாக சுழன்று அனைத்து பணிகளை திறம்பட செய்தவர்  திருவாட்டி பெ. அமுதா, இ.ஆ.ப. இவர்தான்  கலைஞர் வழியனுப்பு நிகழ்ச்சிப் பொறுப்பாளர்.

இவருடைய நல்ல நிர்வாகத்திறன், ஓடி ஓடி உறவினர் கருத்தறிந்து ஒவ்வொன்றையும் செய்தது மனதைக் கவர்ந்தது.  இறுதியாக தானும் ஒரு பிடி அள்ளிப் போட்டபோது, கண் நிறைந்தது.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image