ஆர்.கே.நகர் வருகையின் போது டிடிவி தினகரன் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டார் – வீடியோ காட்சி..

ஆர்.கே.நகருக்கு டிடிவி தினகரன் வரும் போது எதிரணி  ஆதரவாளர் உத்தரவின் பேரில் அதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்பு கற்கல், உருட்டு கட்டையை எடுத்து வீசி  தாக்குதல் நடத்தினர். அப்போது போலீசார் தினகரனை மீட்டு பத்திரமாக அனுப்பினர்.