சீமான் சேலம் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே கைது – பரபரப்பு வீடியோ காட்சிகள்..

சீமான் சேலத்தில் மக்களிடம் உரையாடி கொண்டு இருந்த போது காவல்துறையால் அதிரடி கைது, மக்கள் கொதிப்பு.

8 வழி சாலையினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். மக்கள் கண்ணீரோடு புலம்பும் காட்சி நெஞ்சை நெகிழவைக்கும்.