இராமநாதபுரம் சாலை தெருவில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ..

இராமநாதபுரம் சாலை தெரு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அருகில்  இருந்த மரம் முறிந்து விழுந்ததினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால் இச்சம்பவத்தில் அதிக சேதங்கள் ஏதும் ஏற்படாமல், அம்மரத்தின் அருகில் இருந்தவர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டது.

.