நேற்று கடலில் மாயமான மீனவரின் உடல் நள்ளிரவில் கரையொதிங்கியது.

கடந்த புதன்கிழமை (11.03.2018) காலை இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஜெபநேசன் என்ற மீனவர் வியாழக்கிழமை காலை மீன் பிடித்துவிட்டு கரை திரும்பி கொண்டிருந்த போது திடீர் கடல்சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி விழுந்து மாயமாமனார் கடலில் விழுந்த மீனவரை இரவு வரை தேடியும் கிடைக்காததால் காலையில் (வெள்ளிக்கிழமை) தேடலாம் என சென்ற நிலையில் நள்ளிரவில் ஜெபநேசன் உடல் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் கரையொதுகியுள்ளது.

உடலை கைப்பற்றிய மெரைன் போலீஸார் பிரேத ப‌ரிசோதனை‌க்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.