விரைவில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகள் தொடராக..

August 20, 2017 0

அறிவிப்பு….. நம் கீழை நியூஸ் இணையதளத்தில் பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலரும், பசுமை நடை இயக்கத்தின் அமைப்பாளருமாகிய, அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகள் தொடராக வெளி வர உள்ளது…

தமிழ் தஃவா மற்றும் தமுமுக சார்பாக ரியாதில் இலவச மருத்துவ முகாம்…

August 20, 2017 0

சவுதி அரேபியா ரியாதில் தமிழ் தஃவா மற்றும் தமுமுக மத்திய மண்டலம் மற்றும்  அல் ராயன் மருத்துவமனை இணைந்து 18-08-2017 அன்று இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் அல் ராயன் மருத்துவமனையில் […]

71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் நகரில் TNTJ சார்பாக நடைபெற்ற குருதி கொடை முகாம்

August 20, 2017 0

71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரியாத் மண்டலம் சார்பாக இந்த வருட ஹஜ் பயணிகளில் அவசர கால இரத்த தேவைப்படுவோருக்காக இரத்ததான முகாம் நேற்று முன் தினம் […]

கீழக்கரையில் இலவச பால் தரம் பரிசோதனை முகாம்..

August 19, 2017 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச பாலின் தரத்தை பரிசோதனை மாவட்டம் முழுதும் நடத்தப்பட உள்ளது. கீழக்கரையிலும் இம்முகாம் வருகின்ற 29.08.17 செவ்வாய் கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகள் துவக்க விழா..

August 19, 2017 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் “முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகள் துவக்க விழா” கல்லூரி இயக்குநர். ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் மற்றும் கல்லூரி டீன் […]

நாளை உள்ளூர் அரசு அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும்..

August 18, 2017 0

அறிவிப்பு கடந்த 16ம் நேதி ஏர்வாடி சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நாளை (19-08-2017) அனைத்து அரசு அலுவலகங்களாகிய நகாராட்சி, தாலுகா அலுவலகங்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று […]

கீழக்கரை முஸ்லிம் முன்னேற்ற வாலிபர் சங்கம் (MYFA) மற்றும் மதுரை தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..

August 18, 2017 0

கீழக்கரையில் வரும் ஞாயிறு (20-08-2017) அன்று புதுத்தெரு முஸ்லிம் முன்னேற்ற வாலிபர் சங்கம்(MYFA) மற்றும் மதுரை தேவதாஸ் சிறப்பு மருத்துவமனை ஆகியோர் இணந்து மாபெரும் இலவச மருத்து முகாம் நடத்துகிறார்கள். இம்முகாம் கீழக்கரை புதுத்தெருவில் […]

துபையில் 71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 18ம் தேதி தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற்றது..

August 18, 2017 0

தமுமுக துபை மண்டலம் சார்பாக துபை லத்திஃபா மருத்துவமனையில் இன்று (18-08-2017) மாபெரும் இரத்ததானம் முகாம் மண்டல தமுமுக தலைவர் அதிரை சாகுல் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் துபையில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான சகோதரர்கள் […]

கீழக்கரை அல்-மதரஸத்துல் முஹம்மதியாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி

August 18, 2017 0

கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) வின் கீழ் சிறப்பாக இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய பாட சாலையில் நேற்று 17.08.2017 இரவு 8.30 மணியளவில் மதரஸா […]

ரியாத் தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 அன்று 63வது மாபெரும் ரத்த தான முகாம்..

August 17, 2017 0

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மண்டல தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 (வெள்ளிக்கிழமை) அன்று மாபெரும் 63வது இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் ரியாத்தில் உள்ள KING FAHAD […]

கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகே வீணாகும் குடிநீர் – விரைந்து சீர் செய்ய வேண்டுகோள்

August 17, 2017 0

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தை அடுத்த பழைய அப்பா மெடிக்கல் கட்டிடம் அருகாமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நகராட்சியின் குடிநீர் குழாய் வழியாக எந்நேரமும் குடிநீர் வழிந்தோடி வீணாகி வருகிறது. ஏற்கனவே கீழக்கரை – இராமநாதபுரம் சாலையில் […]

No Picture

கீழக்கரையில் ஹமீதியா பள்ளி மற்றும் செய்யது ஹமீதா கலை கல்லூரி மாணவர்கள் இணைந்து கலங்கரைவிளக்கம் பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்..

August 17, 2017 0

கீழக்கரையில் இன்று (17-08-2017) ஹமீதியா ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஹமீதா கலை கல்லூரி மாணவர்கள் இணைந்து கலங்கரைவிளக்கம் பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் கீழக்கரை நகராட்சி ஆணையர் வசந்தி மற்றும் நகராட்சி […]

துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 18ம் தேதி தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற உள்ளது..

August 17, 2017 0

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை (18-08-2017) அன்று தமுமுக சார்பாக 19வது மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரத்த தான முகாம் துபாயில் உள்ள […]

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் நடைபெற்ற விவாத அரங்கம்..

August 17, 2017 0

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மலபார் தங்க மற்றும் வைர மாளிகையின் சார்பாக இன்றைய நவீன உலகில் பெண்களின் நிலை உயர்ந்துள்ளதா? தாழ்ந்துள்ளதா? என்ற தலைப்பில் விவாத அரங்கம் நடைபெற்றது. இவ்விவாத […]

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 22-08-2017 முதல் மூன்று நாட்கள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்..

August 16, 2017 0

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு “வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்” எதிர்வரும் 22.08.2017 முதல் 24.08.2017 வரை மூன்று நாட்கள் […]

இராமநாதபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் தமுமுக, மமக பங்கேற்ப்பு…..

August 16, 2017 0

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து விவசாய சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் அதனுடைய அரசியல் அமைப்பான மனிதநேய […]

வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்தவர் ஏர்வாடி அருகே பைக் விபத்தில் பலி…

August 16, 2017 0

தஞ்சாவூர் கீழக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்ரமணியம் ரத்தினம் பிள்ளை, வயது 48. இவர் கடந்த வாரம்தான் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்துள்ளார். இன்று காலை அவருடைய சொந்த ஊரில் இருந்து நன் நண்பர் கொடுத்த பொருளை […]

பாரத வங்கியா?? மக்களுக்கு பாரத்தை தரும் வங்கியா??

August 16, 2017 0

கீழக்கரை பாரத வங்கி கிழக்கு தெருவில் கல வருடங்களாகசெயல்பட்டு வருகிறது. கீழக்கரையில் பல வங்கிகள் செயல்பாட்டில் இருந்தாலும், பழமையான வங்கி என்ற அடிப்படையிலும், கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த […]

கீழக்கரை ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா…

August 16, 2017 4

கீழக்கரை ஏர்வடியில் சந்தனக்கூடு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்ந விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா நேற்று (15-08-2017) கடந்த வருடங்கள் போல் இந்த வருடமும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பண்டைய காலத்தில் […]

கீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் தொடரும் இருசக்கர வாகன விபத்து …

August 16, 2017 0

கீழக்கரை – இராமநாதபுரம் சாலை அதிக பட்ச விபத்து நடக்கும் நெடுஞ்சாலையாகவே மாறி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அதிவேகமாக செல்வதும், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத […]