அனுமதியின்றி மணல் கடத்திய இருவர் கைது..

வாலிநோக்கம் காவல் நிலைய சரகம், தத்தங்குடி கண்மாய் அருகே 22-08-2017 அன்று எவ்வித அனுமதியின்றி, புறம்போக்கு நிலத்தில் மணல் அள்ளிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 1).லட்சுமிகாந்தன் (டிரைவர்) த/பெ சுப்பிரமணியன், சென்ரன்கோட்டை, வேலூர். 2) சரவணன்(கிளீனர்) த/பெ சேகர், மணலூர், தஞ்சாவூர், ஆகியோரையும் மற்றும் ஒரு மணல் அள்ளும் இயந்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image