கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இன்று சிறப்பு சொற்பொழிவு..

கீழக்கரை நடுத்தெரு அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ,  ஜும்ஆ பள்ளியில் இன்று (12-06-2017), ரமலான் பிறை 17 திங்கள் கிழமை பின்னேரம் இரவுத் தொழுகைக்குப் பிறகு  சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்த பத்ர் தின சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது.

இச்சொற்பொழிவில் சிறப்பு பேச்சாளர்களாக ஹாபிஸ். அப்துல் கனி மற்றும் கீழக்கரை டவுன் காஜி காதர்பக்ஸ்ஹசைன் கலந்து கொண்டு சிறப்புரைறயாற்றுகிறார்கள்.