தாசிம் பீவி கல்லூரி சார்பாக ஏர்வாடியில் கருவேல மர தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி..

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி சார்பாக கருவேல மர தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி 09-02-2017 அன்று காலை 10.00 அளவில் ஏர்வாடியில்  நடைபெற்றது.

இப்பேரணி ஏர்வாடி முக்கிய ஜமாத் தலைவர்கள் முன்னிலையில் துவங்கப்பட்டது.  பின்னர் பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள் கருவேல மரங்களின் தீமைகளை விளக்கும் பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டும், கோஷமிட்டவாரும் முக்கிய வீதிகளில் சென்றார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. This all are only eye wash programmes.
    First government has to clear all “Kuvai tree” from the grovment lands n Thy should give order to public…
    Here situation upside down …
    This india…

Comments are closed.