வஃபாத் அறிவிப்பு..

வபாத் அறிவிப்பு

கீழக்கரை ஜின்னாதெருவை சேர்ந்த ஜனாப், சேகு கருணை அவர்களின் மகளும், ETA Cars ல் பணிபுரியும் முஹம்மது தாரிக் அவர்களின் மனைவியும், அல் ஹதிஜா (வயது 6), ஹாலித் (வயது 3) இவர்களின் தாயாருமான சித்தி ஸமா இன்று காலை வஃபாத்தாஹி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஃரிபுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்

இறைவன் அவர்களின் குற்றங்குறைகளை மன்னித்து, கபுரை சொர்க்கத்தின் பூங்காவாக ஆக்கியருள து ஆ செய்யுங்கள்.

ஜிப்ரி வீட்டு க்கு அடுத்த வீடு, முகவரி தொடர்புக்கு: 8870010200