வஃபாத் அறிவிப்பு..

வஃபாத் அறிவிப்பு

கீழக்கரை புது பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த கோக்கா அஹமது தெருவை சேர்ந்த மர்ஹூம் சோத்துக் கடை சாவண்ணா என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மகனும் மர்ஹூம் செய்யது அப்துல் காதர், சேகு நூர்தீன் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது அபு பைசல், ஹமீது எமீன் ஆகியோர்களின் தகப்பனாருமாகிய *மஸ்தான்* என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் 14வது வார்டு நகர் மற்ற உறுப்பினர் ஜனாப்.அஹமது இபுறாகீம் அவர்கள் இன்று 08.02.2017 காலை 11 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.  அன்னாரின் நல்லடக்கம் இன்று அஷர் தொழுகைக்கு பிறகு 4.30 மணியளவில் புதுப்பள்ளிவாசலில் நடைபெறும்.  அவருடைய மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யுங்கள்.

1 Comment

Comments are closed.