Home அறிவிப்புகள் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு இரங்கல் கூட்டம்.

அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு இரங்கல் கூட்டம்.

by ஆசிரியர்

அறிவிப்பு

அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் நடைபெறும் விபரங்கள் கீழே வருமாறு :-

துபை

நாள்: இன்ஷா அல்லாஹ் 02-02-2017 வியாழன் இஷாவிற்குப் பிறகு இடம் : அஸ்கான் D ப்ளாக் Lu Lu சென்டர் பின்புறம் அல் முத்தீனா, தேரா, துபை.

தொடர்பிற்கு: பரக்கத் அலி (0503949936) முஹம்மத் ஈஸா (055 9023885)

அபுதாபி: நாள்: இன்ஷா அல்லாஹ் 02-02-2017 வியாழன் மாலை சரியாக 7:00 மணிக்கு

இடம்: இந்தியன் இஸ்லாமிக் சென்டர் பாஸ்போர்ட் ரோடு, அபுதாபி. தொடர்பிற்கு: ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி. (050 5463510) கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் ( 0503132925)

DISCLAIMER – பொறுப்புதுறப்பு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!