வெளிநாடு வாழ் இந்தியர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கடைசி வாய்ப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

February 28, 2017 keelai 0

வெளிநாடு வாழ் இந்தியர்கள் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கடைசி வாய்ப்பினை இந்திய ரிசர்வ் வங்கி அளித்து இருக்கிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31-ந்தேதி என தீர்க்கமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டத்தைக் கைவிடக் கோரி ‘பேராசிரியர் ஜவாஹிருல்லா’ அறிக்கை

February 28, 2017 keelai 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர். பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் […]

ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் நடைபெற்ற புதிய ‘டிஜிட்டல் வகுப்பறை’ திறப்புவிழா

February 28, 2017 keelai 0

கீழக்கரை கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் இன்று 28.02.17 புதிய டிஜிட்டல் வகுப்பறை திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. M.K.M.செய்யது மீரா பீவி அறக்கட்டளை செலவில் புதிய டிஜிட்டல் வகுப்பறை கட்டப்பட்டு பள்ளிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. […]

கண்ணொளிக்கு அழகூட்ட புதிய கண் கண்ணாடி கடை இராமநாதபுரத்தில் திறப்பு…

February 28, 2017 ஆசிரியர் 0

கண்ணுக்கு மை அழகு என்பது பழைய கவிதை, ஆனால் கண்ணுக்கு அழகூட்ட கண்ணாடியும், லென்சும் அழகு என்பது புதிய உலகு வார்த்தை.  அதை மெய்ப்படுத்தும் விதமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் […]

கீழக்கரை கலங்கரை விளக்கம் கடற்கரை பகுதியில் முறிந்து விழுந்த தென்னை மரம்

February 28, 2017 keelai 0

கீழக்கரை நகருக்கு அழகு சேர்க்கும் விதமாக வளைந்தும், நெளிந்தும் கலங்கரை விளக்கம் கடற்கரை பகுதியில் ஏராளாமான தென்னை மரங்கள் காட்சியளிக்கின்றன. ஆனால் அவை முறையாக தண்ணீர் விட்டு பராமரிக்காததன் விளைவாக, காய்ப்பு இல்லாமல் மகசூல் […]

கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

February 28, 2017 keelai 0

கீழக்கரை கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் இன்று 28.02.17 காலை 10.30 மணியளவில் மாணவ மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவ மாணவிகளின் […]

கீழக்கரையில் என்று தீரும் ‘குடும்ப அட்டை’ பிரச்சனைகள் ? – சமூக ஆர்வலர்கள் கவலை

February 28, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப நபர்களின் ஆதார் எண்ணை இணைக்காவிடின், நியாய விலை கடையில் எந்த பொருட்களும் கிடைக்காது என அரசு அறிவித்தது. கீழக்கரை நகரில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட கார்டுகள் பிளாக் […]

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இஸ்லாமியா துவக்க பள்ளியில் சிறுவர்களின் அறிவியல் படைப்பு..

February 28, 2017 ஆசிரியர் 0

இன்று 28.02.2017 ‘தேசிய அறிவியல் தினம்’ இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் அறிவியல் தினத்தை முன்னிட்டு பல அரசு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் அது சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் […]

கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி ‘முக்கிய அறிவிப்பு’ – வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

February 28, 2017 keelai 1

கீழக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக, பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு தான் வங்கி அதிகாரி என்று கூறி, வங்கி நம்பர், பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை கேட்டு மோசடி […]

சீமைக் கருவேல மரங்களை அகற்ற 2 மாதத்திற்குள் சிறப்புச் சட்டம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

February 28, 2017 keelai 0

சீமைக் கருவேல மரங்களை அகற்ற இரண்டு மாதத்திற்குள் தமிழக அரசு சிறப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் […]

தமிழகத்தில் ஏப்ரல்-1 முதல், ரேஷன் கார்டுக்கு மாற்றாக, புதிய ‘மின்னணு குடும்ப அட்டை’ – ஸ்மார்ட் கார்டு

February 27, 2017 keelai 0

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இப்போதுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 80 சதவீதம் பேர் ஆதார் விவரங்களை […]

பத்திர பதிவுக்கு தடை நீடிப்பு – பொதுமக்கள் அவதி

February 27, 2017 keelai 0

விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் நான்கு வாரத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதனால் பத்திர பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். விளை நிலங்கள், அங்கீகரிக்கப்படாத வீட்டு […]

கீழக்கரையில் குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு காய்ச்சல் – ஒழிக்க என்ன வழி ?

February 27, 2017 keelai 0

கீழக்கரை நகரில் டெங்கு காய்ச்சல் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. ஏராளமான பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இரத்த அணுக்கள் இலட்சத்திற்கும் குறைவாக இருக்கும் […]

கீழக்கரை நூரானியா நர்ஸரி மற்றும் ப்ரைமரி ஸ்கூல் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா..

February 27, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை நூரானியா நர்ஸரி மற்றும் ப்ரைமரி ஸ்கூல் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நேற்று (26-0-2017) பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு […]

வஃபாத் அறிவிப்பு..

February 27, 2017 ஆசிரியர் 0

வஃபாத் அறிவிப்பு.. கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் தலைவரும் கல்வி மற்றும் சமுதாயப்பணிகளில் முன்னின்று சேவையாற்றியவருமான அல்ஹாஜ் P.S.M.செய்யது அப்துல் காதர் M.A.,B.L., அவர்கள் இன்று காலை 3 மணியளவில் சென்னையில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ […]

மக்காவுக்கு 6750 கி.மீ சைக்கிளில், ஹஜ் பயணம் துவங்கி இருக்கும் தமிழக முதியவர்

February 27, 2017 keelai 1

வாணியம்பாடியை சேர்ந்த 63 வயது முதியவர் பயாஸ் அஹமது கடந்த வாரம் வாணியம்பாடியில் இருந்து சவூதி அரேபியாவின் மக்கா நகருக்கு சைக்கிளில், புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டுள்ளார். தற்போது இவர் சென்னையை வந்தடைந்துள்ளார். […]

சவூதி அரேபியாவில் களை கட்டும் ‘இலந்தை பழ சீசன்’ – பாலைவன பூமியில் விளையும் அற்புதம்

February 27, 2017 keelai 0

பாலைவன தேசமான சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சுவைமிகு இலந்தை பழங்களின் சீசன் தற்போது துவங்கியுள்ளது. வறண்டு போன பாலை நிலத்தில் விளையும் இந்த இலந்தை பழங்களை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இறைவனின் அருள் […]

தொடர்ந்து வாலிபால் போட்டிகளில் அசத்தும் கீழக்கரை வாலிபர்கள்..

February 27, 2017 ஆசிரியர் 1

கீழக்கரையைச் சார்ந்த வாலிபர்கள் மீண்டும் வாலிபாலில் முதல் பரிசை வென்று அசத்தியுள்ளனர். இன்று (26-02-2017) ஜெகதை YCC & REAL ROCKERS அணியினரால் நடத்தப்பட்ட 6ம் ஆண்டு மாபெரும் வாலிபால் போட்டி ஜெகதாபட்டினத்தில் நடைபெற்றது. […]

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் “வெள்ளி விழா மற்றும் 10வது மழலையர் பட்டமளிப்பு விழா” சிறப்பாக நடைபெற்றது….

February 26, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் வெள்ளி விழா மற்றும் 10வது மழலையர் பட்டமளிப்பு விழா நேற்று (25-02-2017) பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வருவாய் அதிகாரி அலி […]

கீழக்கரையில் சின்னஞ் சிறு சிறார்களின் சேமிப்பில் செய்யப்பட்ட சிறப்பான சேவைகள் – ‘அல் பய்யினா’ மெட்ரிக் பள்ளியின் அளப்பரிய முயற்சி  

February 26, 2017 keelai 0

கீழக்கரை கிழக்குத் தெருவில் கடந்த ஐந்தாண்டுகளாக அல் பய்யினா மெட்ரிக் பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. இஸ்லாமிய கல்வியை அடிப்படையாக கொண்டு, நல்லொழுக்கத்துடன் கூடிய உலக கல்வியையும், தரமான ஆசிரிய பெருமக்களை கொண்டு வழங்கி வருகிறது. […]